Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓர் ஏழை வீட்டில் நான்-Oor

1. ஓர் ஏழை வீட்டில் நான் சென்றேன்!
அங்கே மா இன்பம் நான் கண்டேன்
தரித்திரர் ஆனாலும்
சொன்னாள் அங்குள்ள விதவை;
என்னின்பத்திற்கு உதவி
இயேசு எனதெல்லாம்

பல்லவி

இயேசுவே எனதெல்லாம்
ஆம்! இயேசுவே எல்லாம்

2. இரட்சிப்பை மற்றோர்க்குச் சொல்ல
துன்பப் பாதையில் தாம் செல்ல
தத்தம் செய்தோர் எல்லாம்
தாகம் பசி சுவை யில்லை
என்றார் எம் இன்பக் கன்மலை
இயேசு எனதெல்லாம் – இயேசுவே

3. மூர்க்கர் வெறியர் மத்தியில்
மீட்பரின் நேசம் சொல்கையில்
பட்ட துன்பம் பார்த்தோம்!
ஆனால் அவர்கள் வதைகள்
மா இன்பமாய்ச் சகித்தார்கள்
அவர்க் கேசு எல்லாம் – இயேசுவே

4. மரண நதி நெருங்கி
நோய்கள் வந்தாலும் நடுங்கி
திகைக்காமல் செல்வோம்!
எங்கள் யுத்தம் முடிந்தது
சஞ்சல நாள் முடிந்தது
ஆமென் இயேசு எல்லாம்! – இயேசுவே

ஓர் ஏழை வீட்டில் நான்-Oor Yealai Veettil Naan Lyrics in English

1. or aelai veettil naan senten!
angae maa inpam naan kanntaen
thariththirar aanaalum
sonnaal angulla vithavai;
enninpaththirku uthavi
Yesu enathellaam

pallavi

Yesuvae enathellaam
aam! Yesuvae ellaam

2. iratchippai mattaோrkkuch solla
thunpap paathaiyil thaam sella
thaththam seythor ellaam
thaakam pasi suvai yillai
entar em inpak kanmalai
Yesu enathellaam – Yesuvae

3. moorkkar veriyar maththiyil
meetparin naesam solkaiyil
patta thunpam paarththom!
aanaal avarkal vathaikal
maa inpamaaych sakiththaarkal
avark kaesu ellaam – Yesuvae

4. marana nathi nerungi
Nnoykal vanthaalum nadungi
thikaikkaamal selvom!
engal yuththam mutinthathu
sanjala naal mutinthathu
aamen Yesu ellaam! – Yesuvae

PowerPoint Presentation Slides for the song ஓர் ஏழை வீட்டில் நான்-Oor Yealai Veettil Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஓர் ஏழை வீட்டில் நான்-Oor PPT
Yealai Veettil Naan PPT

இயேசுவே இயேசு எனதெல்லாம் மா முடிந்தது ஏழை வீட்டில் சென்றேன் இன்பம் கண்டேன் தரித்திரர் ஆனாலும் சொன்னாள் அங்குள்ள விதவை என்னின்பத்திற்கு உதவி பல்லவி ஆம் English