Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏகப்பரம ஒளி எனும் பாலகனாய்த்

பல்லவி

ஏகப்பரம ஒளி – எனும் பாலகனாய்த்
தேவன் பாரினில் பிறந்தார்

அனுபல்லவி

நீச மகாஜன பாவப்பரிகார
நேச மனோகரனான மரிசுதன்

சரணங்கள்

1. பார்தனில் தாவிய பாவந் தொலைக்கவே
பூர்வத்திலே பிதா நேமப்படி தீர்க்கர்
ஓர் அற்புதன் எழும்பிடுவா ரென
சீர் பெறவோதிய செய்தி விளங்கிட – ஏக

2. ஆயர்கள் இராக்காலம் ஆட்டு மந்தை காக்க
அந்தரத்தில் தேவதூதர் மொழி கேட்க
தேவலோகம் களிகூர்ந்து பாடல் பாட
தேவன் பெத்லேம் ஆவின் கூடத்தேழையாக – ஏக

3. விண்ணினில் ஜோதிகள் எண்ணிலா சேனைகள்
மண்ணினில் ஜாதி உயிர்த்திரள் போற்றிட
கண்ணினில் கண்ணொளியாகும் குமாரனாய்
அண்ணலாம் இயேசு அருணோதயமான – ஏக
4
4. அந்தரத்தில் தேவசுந்தர பாலகன்
எந்தவுலகுக்கும் ஏற்ற நல் இரட்சகன்
வந்தவதரித்த வானவராம் நேசன்
சொந்தம் நம்மோடினின்றும் என்றும் சகவாசன் – ஏக

Yeapparama Oli Enum Baalanakaai – ஏகப்பரம ஒளி எனும் பாலகனாய்த் Lyrics in English

pallavi

aekapparama oli – enum paalakanaayth
thaevan paarinil piranthaar

anupallavi

neesa makaajana paavapparikaara
naesa manokaranaana marisuthan

saranangal

1. paarthanil thaaviya paavan tholaikkavae
poorvaththilae pithaa naemappati theerkkar
or arputhan elumpiduvaa rena
seer peravothiya seythi vilangida – aeka

2. aayarkal iraakkaalam aattu manthai kaakka
antharaththil thaevathoothar moli kaetka
thaevalokam kalikoornthu paadal paada
thaevan pethlaem aavin koodaththaelaiyaaka – aeka

3. vinnnninil jothikal ennnnilaa senaikal
mannnninil jaathi uyirththiral pottida
kannnninil kannnnoliyaakum kumaaranaay
annnalaam Yesu arunnothayamaana – aeka
4
4. antharaththil thaevasunthara paalakan
enthavulakukkum aetta nal iratchakan
vanthavathariththa vaanavaraam naesan
sontham nammotinintum entum sakavaasan – aeka

PowerPoint Presentation Slides for the song Yeapparama Oli Enum Baalanakaai – ஏகப்பரம ஒளி எனும் பாலகனாய்த்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஏகப்பரம ஒளி எனும் பாலகனாய்த் PPT
Yeapparama Oli Enum Baalanakaai PPT

ஏக தேவன் அந்தரத்தில் பல்லவி ஏகப்பரம ஒளி பாலகனாய்த் பாரினில் பிறந்தார் அனுபல்லவி நீச மகாஜன பாவப்பரிகார நேச மனோகரனான மரிசுதன் சரணங்கள் பார்தனில் தாவிய English