Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏதாவது ஏதாவது

ஏதாவது ஏதாவது ஏதாவது செய்யவேண்டும்
ஒவ்வொரு நாளும்
என் இயேசு ராஜாவுக்கு

1. துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும்
துரத்த வேண்டும்
சாத்தானை துரத்த வேண்டும்

2. செல்ல வேண்டும் தேசமெங்கிலும்
சொல்ல வேண்டும்
இயேசுவின் சுவிசேஷத்தை

3. தாங்க வேண்டும் ஊழியங்களை
நமது ஜெபத்தால் நமது பணத்தால்

ஏதாவது ஏதாவது – Yedhavadhu Yedhavadhu Lyrics in English

Aethaavathu aethaavathu aethaavathu seyyavaenndum ovvoru naalum en Yesu raajaavukku 1. Thuthikka vaenndum jepikka vaenndum thuraththa vaenndum saaththaanai thuraththa vaenndum 2. Sella vaenndum thaesamengilum solla vaenndum Yesuvin suviseshaththai 3. Thaanga vaenndum ooliyangalai namathu jepaththaal namathu panaththaal

PowerPoint Presentation Slides for the song ஏதாவது ஏதாவது – Yedhavadhu Yedhavadhu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஏதாவது ஏதாவது PPT
Yedhavadhu Yedhavadhu PPT

ஏதாவது துரத்த நமது செய்யவேண்டும் ஒவ்வொரு நாளும் இயேசு ராஜாவுக்கு துதிக்க ஜெபிக்க சாத்தானை செல்ல தேசமெங்கிலும் சொல்ல இயேசுவின் சுவிசேஷத்தை தாங்க ஊழியங்களை ஜெபத்தால் English