Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யெகோவா நிசியே எந்தன் ஜெயக்கொடியே

யெகோவா நிசியே எந்தன் ஜெயக்கொடியே
உமக்கே ஆராதனை (2)

யெகோவா யீரே தேவைகளை சந்திப்பீர்
உமக்கே ஆராதனை (2)

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூ அல்லேலூ அல்லேலூ (2)

1. ஜெபத்தின் காரணரே ஆராதனை
ஜெபிக்க வைத்தவரே ஆராதனை (2)
ஜெபமே சுவாசமே
ஜெபமே தீபமே (2)
ஜெபத்தின் வீரரே ஆராதனை (2)

2. அழகில் உன்னதரே ஆராதனை
அணைக்கும் ஆதரவே ஆராதனை (2)
அன்பின் ராஜனே
ஆத்தும நேசரே (2)
சாரோனின் ரோஜாவே ஆராதனை (2)

Yekoevaa Nisiyae Enthan Jeyakkotiyae Lyrics in English

Yekovaa nisiyae enthan jeyakkotiyae
Umakkae aaraathanai (2)

Yekovaa yeerae thaevaikalai santhippeer
Umakkae aaraathanai (2)

Alleluya Alleluya
Allaeloo allaeloo allaeloo (2)

1. Jepaththin kaaranarae aaraathanai
Jepikka vaiththavarae aaraathanai (2)
Jepamae suvaasamae
Jepamae theepamae (2)
Jepaththin veerarae aaraathanai (2)

2. Alakil unnatharae aaraathanai
Annaikkum aatharavae aaraathanai (2)
Anpin raajanae
Aaththuma naesarae (2)
Saaronin rojaavae aaraathanai (2)

PowerPoint Presentation Slides for the song Yekoevaa Nisiyae Enthan Jeyakkotiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யெகோவா நிசியே எந்தன் ஜெயக்கொடியே PPT
Yekoevaa Nisiyae Enthan Jeyakkotiyae PPT

ஆராதனை அல்லேலூ யெகோவா உமக்கே அல்லேலூயா ஜெபத்தின் ஜெபமே ஆராதனை நிசியே எந்தன் ஜெயக்கொடியே யீரே தேவைகளை சந்திப்பீர் காரணரே ஜெபிக்க வைத்தவரே சுவாசமே English