எழுந்து பெத்தேலுக்கு போ
அதுதானே தகப்பன் வீடு
நன்மைகள் பல செய்த
நல்லவர் இயேசுவுக்கு
நன்றி பாடல் பாடனும்
துதி பலிபீடம் கட்டணும்
1.ஆபத்துநாளிலே பதில் தந்தாரே
அதற்கு நன்றி சொல்வோம்
நடந்த பாதையெல்லாம் கூட வந்தாரே
அதற்கு நன்றி சொல்வோம்
அப்பா தகப்பனே நன்றி நன்றி – 2
எழுந்து பெத்தேல் செல்லுவோம்
2.போகுமிடமெல்லாம் கூடயிருந்து
காத்து கொள்வேனென்றீர்
சொன்னதை செய்து முடிக்கும் வரைக்கும்
கைவிடமாட்டேனென்றீர்
3.பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும்
ஆதரித்த ஆயரே
ஆபிரகாம் ஈசாக்கு வழிபட்டு
வணங்கிய எங்கள் தெய்வமே
4.எல்லா தீமைக்கும் நீங்கலாக்கி
என்னை மீட்டீரையா
வாழ்நாள் முழுவதும் மேய்ப்பனாயிருந்து
நடத்தி வந்தீரையா
5.படுத்திருக்கும் இந்த பூமி சொந்தமாகும்
என்று வாக்குரைத்தீரையா
பலுகி பெருகி தேசமாய் மாறுவோம்
என்று வாக்குரைத்தீரையா
6.அந்நிய தெய்வங்கள் அருவருப்புகள்
அகற்றி புதைத்திடுவோம்
ஆடை மாற்றுவோம் தூய்மையாக்குவோம்
பாடி கொண்டாடுவோம்
7.வெறுங்கையோடு பயந்து ஓடிய யாக்கோபை
தெரிந்து கொண்டீர்
இஸ்ரவேல் இனமாய் ஆசீர்வதித்து
பலுகிப்பெருகச் செய்தீர்
எழுந்து பெத்தேலுக்கு – Yelunthu Bethel Lyrics in English
Elunthu peththaelukku po athuthaanae thakappan veedu nanmaikal pala seytha nallavar Yesuvukku nanti paadal paadanum thuthi palipeedam kattanum 1.aapaththunaalilae pathil thanthaarae atharku nanti solvom nadantha paathaiyellaam kooda vanthaarae atharku nanti solvom appaa thakappanae nanti nanti – 2 elunthu peththael selluvom 2.pokumidamellaam koodayirunthu kaaththu kolvaenenteer sonnathai seythu mutikkum varaikkum kaividamaattaேnenteer 3.piranthanaal muthal innaal varaikkum aathariththa aayarae Abraham eesaakku valipattu vanangiya engal theyvamae 4.ellaa theemaikkum neengalaakki ennai meettiraiyaa vaalnaal muluvathum maeyppanaayirunthu nadaththi vantheeraiyaa 5.paduththirukkum intha poomi sonthamaakum entu vaakkuraiththeeraiyaa paluki peruki thaesamaay maaraுvom entu vaakkuraiththeeraiyaa 6.anniya theyvangal aruvaruppukal akatti puthaiththiduvom aatai maattaுvom thooymaiyaakkuvom paati konndaaduvom 7.veraுngaiyodu payanthu otiya yaakkopai therinthu konnteer Israel inamaay aaseervathiththu palukipperukach seytheer
PowerPoint Presentation Slides for the song எழுந்து பெத்தேலுக்கு – Yelunthu Bethel
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எழுந்து பெத்தேலுக்கு PPT
Yelunthu Bethel PPT
எழுந்து பெத்தேலுக்கு – Yelunthu Bethel Song Meaning
Get up and go to Bethel
That is father's house
The benefits are many
To the good Jesus
Sing a song of thanks
Altar fee of praise
1. Answer in the day of danger
Thank you for that
You have come all the way
Thank you for that
Father thank you thank you – 2
Let's get up and go to Bethel
2. Stay together wherever you go
You will wait
Until you finish what you said
You will not give up
3. From the date of birth to this day
Supported bishop
Abraham worshiped Isaac
Our worshiped goddess
4. Get rid of all evil
Will you restore me?
Be a shepherd all your life
Have you conducted
5. This lying earth belongs
Would you say that?
Let us grow and become a nation
Would you say that?
6. Foreign gods are abominations
Let's remove it and bury it
Let's change clothes and get clean
Let's sing and celebrate
7. Jacob ran away in fear with empty hands
you know
Bless the nation of Israel
You have multiplied
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நன்றி எழுந்து சொல்வோம் வரைக்கும் வாக்குரைத்தீரையா பெத்தேலுக்கு போ அதுதானே தகப்பன் வீடு நன்மைகள் செய்த நல்லவர் இயேசுவுக்கு பாடல் பாடனும் துதி பலிபீடம் கட்டணும் English
