Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் அருள் நாதா யேசுவே

என் அருள் நாதா யேசுவே
சிலுவை காட்சி பார்க்கையில்
பூலோக மேன்மை நஸ்டமே
என்று உணர்ந்தேன் என் உள்ளத்தில் -2

என் மீட்பர் சிலுவை அல்லால்
வேறதை நான் பாரட்டுவேன்
சிற்றின்பம் யாவும் அதனால் தகாதது என்று தள்ளுவேன் -2

கை தலை காலிலும் இதோ
பேரண்பும் துன்பும் கலந்து
பாய்ந்தோடும் காட்சி போல் உண்டோ
முள்மூடியும் ஒப்பற்றது -2

சராசரங்கல் அனைத்தும்
அவ் அன்புக்கு எம்மாத்திரம்
என் ஜீவன் சுகம் செல்வமும்
என் நேசருக்கு பாக்கியம் -2

மாந்தர்க்கு மீட்பை அஸ்தியால்
சம்பாதித் தீர் இந்த யேசுவே
உமக்கு என்றும் தாசரால்
மா ஸ்தோத்திரம் உண்டகவே -2

Yen Arul Naadha Yesuve Lyrics in English

En arul naathaa yaesuvae siluvai kaatchi paarkkaiyil pooloka maenmai nasdamae entu unarnthaen en ullaththil -2 en meetpar siluvai allaal vaerathai naan paarattuvaen sittinpam yaavum athanaal thakaathathu entu thalluvaen -2 kai thalai kaalilum itho paerannpum thunpum kalanthu paaynthodum kaatchi pol unntoo mulmootiyum oppattathu -2 saraasarangal anaiththum av anpukku emmaaththiram en jeevan sukam selvamum en naesarukku paakkiyam -2 maantharkku meetpai asthiyaal sampaathith theer intha yaesuvae umakku entum thaasaraal maa Sthoththiram unndakavae -2

PowerPoint Presentation Slides for the song Yen Arul Naadha Yesuve

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் அருள் நாதா யேசுவே PPT
Yen Arul Naadha Yesuve PPT

யேசுவே சிலுவை காட்சி அருள் நாதா பார்க்கையில் பூலோக மேன்மை நஸ்டமே உணர்ந்தேன் உள்ளத்தில் மீட்பர் அல்லால் வேறதை பாரட்டுவேன் சிற்றின்பம் யாவும் தகாதது தள்ளுவேன் English