Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னை காண்கின்ற தேவன்

Yennai kankindra thevan – என்னை காண்கின்ற தேவன்

என்னை காண்கின்ற தேவன் என்றும் நீர்
சூழ்நிலைகளை மாற்றும் தேவன் நீர்-2
உம் அன்பு மாறாதது
உம் பாசம் முடியாதது-2

நான் கலங்கின நேரங்களில்
என் கூடவே இருப்பவரே
எண்ணிலடங்கா நன்மைகளை
நீர் செய்து முடித்தீரே

1.பாவங்கள் சாபங்கள் நீக்கிடவே
எனக்காக பலியானீர்
கொள்ளை நோய்கள் என்னை அணுகாமல்
எனக்காக அடிக்கப்பட்டீர்

அதற்கு நன்றி சொல்லி
என்றும் உம்மை துதிப்பேன்
உயிருள்ள வரை உம்மை என்றும்
நான் துதிப்பேன்-2-நான் கலங்கின

2.ஆபத்து நாட்களில் கூட இருந்து
எனக்காய் யுத்தம் செய்வீர்
மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
என்னோடு கூட வருவீர்

அதற்கு நன்றி சொல்லி
என்றும் உம்மை துதிப்பேன்
உயிருள்ள வரை உம்மை என்றும்
நான் துதிப்பேன்-2-நான் கலங்கின

Yennai Kankindra Thevan – என்னை காண்கின்ற தேவன் Lyrics in English

Yennai kankindra thevan – ennai kaannkinta thaevan

ennai kaannkinta thaevan entum neer
soolnilaikalai maattum thaevan neer-2
um anpu maaraathathu
um paasam mutiyaathathu-2

naan kalangina naerangalil
en koodavae iruppavarae
ennnniladangaa nanmaikalai
neer seythu mutiththeerae

1.paavangal saapangal neekkidavae
enakkaaka paliyaaneer
kollai Nnoykal ennai anukaamal
enakkaaka atikkappattir

atharku nanti solli
entum ummai thuthippaen
uyirulla varai ummai entum
naan thuthippaen-2-naan kalangina

2.aapaththu naatkalil kooda irunthu
enakkaay yuththam seyveer
marana irulin pallaththaakkil nadanthaalum
ennodu kooda varuveer

atharku nanti solli
entum ummai thuthippaen
uyirulla varai ummai entum
naan thuthippaen-2-naan kalangina

PowerPoint Presentation Slides for the song Yennai Kankindra Thevan – என்னை காண்கின்ற தேவன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை காண்கின்ற தேவன் PPT
Yennai Kankindra Thevan PPT

English