என்னை நடத்துபவர் நீரே
தலை உயர்த்துபவர் நீரே
ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர் (2)
உமக்கு மறைவாக ஒன்றுமில்லையே
ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் (2)
என்னை நடத்துபவர் நீரே Yennai Nadathubavar Neerae | Jasmin Faith PowerPoint
என்னை நடத்துபவர் நீரே
என்னை நடத்துபவர் நீரே PPT
Download என்னை நடத்துபவர் நீரே Yennai Nadathubavar Neerae | Jasmin Faith Tamil PPT