Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னில் என்ன நன்மை கண்டீர்

Yennil yenna nanmai kandeer – என்னில் என்ன நன்மை கண்டீர்

Lyrics:

என்னில் என்ன நன்மை கண்டீர்

என்னில் என்ன நன்மை கண்டீர்
எனக்காய் உந்தன் ஜீவன் தந்தீர்
உந்தன் அன்பை எண்ணிப் பார்க்கிறேன்
என்னைத் தேடி வந்த தெய்வமே
1
பாவங்கள் ஏராளம் நான் செய்ததால்
பாடுகள் அகோரமாய் மாற்றிய பாவி நான்
ஏன் இந்த அன்பு என் மேல் ஏன் இந்த அன்பு
2
திரு ரத்தம் சிந்திய உம் திருமேனியின் காயங்கள்
பார்த்ததும் என் கல் மனம் கரைந்து போகுதே
ஏன் இந்த காயம் ஐயா ஏன் இந்த காயம்
3
ஏன் என்னை கைவிட்டீர் என கதரும் குரல் கேட்கிறேன்
அப்பாவின் முகம் தேடி தவிக்கும் பிள்ளையாய்
ஏன் இந்த கதறல் என்னை மீட்கும் தெய்வ குமுறல்

Yennil Yenna Nanmai Kandeer – என்னில் என்ன நன்மை கண்டீர் Lyrics in English

Yennil yenna nanmai kandeer – ennil enna nanmai kannteer Lyrics: ennil enna nanmai kannteer ennil enna nanmai kannteer enakkaay unthan jeevan thantheer unthan anpai ennnnip paarkkiraேn ennaith thaeti vantha theyvamae 1 paavangal aeraalam naan seythathaal paadukal akoramaay maattiya paavi naan aen intha anpu en mael aen intha anpu 2 thiru raththam sinthiya um thirumaeniyin kaayangal paarththathum en kal manam karainthu pokuthae aen intha kaayam aiyaa aen intha kaayam 3 aen ennai kaivittir ena katharum kural kaetkiraேn appaavin mukam thaeti thavikkum pillaiyaay aen intha katharal ennai meetkum theyva kumural

PowerPoint Presentation Slides for the song Yennil Yenna Nanmai Kandeer – என்னில் என்ன நன்மை கண்டீர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னில் என்ன நன்மை கண்டீர் PPT
Yennil Yenna Nanmai Kandeer PPT

Yennil Yenna Nanmai Kandeer – என்னில் என்ன நன்மை கண்டீர் Song Meaning

Yennil yenna nanmai kandeer – What good do you see in me?

Lyrics:

What good do you see in me?

What good do you see in me?
You gave me your life
I count your love
God who came looking for me
1
Because I have committed many sins
I am the sinner who turned songs into agoram
Why this love Why this love on me
2
His wife's wounds were bleeding
My stone heart melts when I see it
Why is this hurt sir? Why is this hurt?
3
I hear a voice screaming why have you abandoned me
As a child who is searching for his father's face
Why this cry is the divine cry that saves me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னில் நன்மை கண்டீர் உந்தன் தேடி அன்பு காயம் என்னை Yennil yenna nanmai kandeer Lyrics எனக்காய் ஜீவன் தந்தீர் அன்பை எண்ணிப் பார்க்கிறேன் English