Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏனோ ஏனோ வந்தது ஏனோ

பாடல் 2

ஏனோ ஏனோ வந்தது ஏனோ
என்னை மீட்கும் உம்தாகம்
அது தானோ

1.ஏதேனில் பிறந்தது பாவம்
என்றும் தொடர்ந்தது சாபம்
பாவம் நீக்கிட சாபம் போக்கிட
தேவன் நினைத்தாரே
ஏக மைந்தனை பூமிக்கு தந்தாரே
உம்மை வாழ்த்தியே வரவேற்கிறோம் இயேசு பாலனே

2.புல்லணை மஞ்சம் தானோ
முன்னனை தொட்டில் தானோ
ராஜகுமாரன் தேவகுமாரன்
தொழில் பிறந்தாரே
ஏழை ரூபமாய் பூமிக்கு வந்தாரே
உம்மை வாழ்த்தியே வரவேற்கிறேன் இயேசு பாலனே

3.மன்னவர் பொன்னும் தந்தார்
மண்ணவர் பாடி மகிழ்ந்தார்
வானம் துறந்திட்ட அன்புக்கு ஈடாய்
என்ன நான் செய்குவேன்
என்னையே தருகிறேன் ஏற்றுக்கொள்ளுமே
என் உள்ளத்தில் வாருமே இயேசு பாலனே

ஏனோ ஏனோ வந்தது ஏனோ – Yeno Yeno Vanthathu Yeno Lyrics in English

Paadal 2 aeno aeno vanthathu aeno ennai meetkum umthaakam athu thaano 1.aethaenil piranthathu paavam entum thodarnthathu saapam paavam neekkida saapam pokkida Dhevan ninaiththaarae aeka mainthanai poomikku thanthaarae ummai vaalththiyae varavaerkirom Yesu paalanae 2.pullannai manjam thaano munnanai thottil thaano raajakumaaran thaevakumaaran tholil piranthaarae aelai roopamaay poomikku vanthaarae ummai vaalththiyae varavaerkiraேn Yesu paalanae 3.mannavar ponnum thanthaar mannnavar paati makilnthaar vaanam thuranthitta anpukku eedaay enna naan seykuvaen ennaiyae tharukiraேn aettaுkkollumae en ullaththil vaarumae Yesu paalanae

PowerPoint Presentation Slides for the song ஏனோ ஏனோ வந்தது ஏனோ – Yeno Yeno Vanthathu Yeno

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஏனோ ஏனோ வந்தது ஏனோ PPT
Yeno Yeno Vanthathu Yeno PPT

ஏனோ தானோ இயேசு பாலனே பாவம் சாபம் பூமிக்கு உம்மை வாழ்த்தியே பாடல் வந்தது என்னை மீட்கும் உம்தாகம் ஏதேனில் பிறந்தது தொடர்ந்தது நீக்கிட போக்கிட English