இயேசுவில் என் தோழனை கண்டேன் – Yeshuvil en thozhanai kanden
இயேசுவில் என் தோழனை கண்டேன்
எனக்கெல்லாம் ஆனவரே
பதினாயிரங்களில் அழகில் சிறந்தோரே
சாரோனின் லீலி புஷ்பம்
அவரை நான் கண்டு கொண்டேன்
பதினாயிரங்களில் அழகில் சிறந்தோரே
துன்பம் துக்கங்களில்
ஆறுதல் அளிப்பவரே
என் பாரமெல்லாம்
சுமப்பேன் என்றவரே
சாரோனின் லீலி புஷ்பம்
அவரை நான் கண்டு கொண்டேன்
பதினாயிரங்களில் அழகில் சிறந்தோரே
உலகோர் எல்லாம் கை விட்டாலும்
சோதனைகள் நேரிட்டாலும்
இயேசு இரட்சகர் எந்தன் தாங்கும் தோழனே
அவர் என்னை மறப்பதில்லை
திக்கறோனாய் கைவிடார்
அவர் சித்தம் நான் என்றும் செய்து ஜீவிப்பேன்
மகிமையில் நான் கீரீடம் சூடி
அவர் முகம் ஞான் கண்டிடுவேன்
அங்கு ஜீவ நதி புரண்டு ஓடுமே
இயேசுவில் என் தோழனை கண்டேன் – Yeshuvil En Thozhanai Kanden Lyrics in English
Yesuvil en tholanai kanntaen – Yeshuvil en thozhanai kanden Yesuvil en tholanai kanntaen enakkellaam aanavarae pathinaayirangalil alakil siranthorae saaronin leeli pushpam avarai naan kanndu konntaen pathinaayirangalil alakil siranthorae thunpam thukkangalil aaraுthal alippavarae en paaramellaam sumappaen entavarae saaronin leeli pushpam avarai naan kanndu konntaen pathinaayirangalil alakil siranthorae ulakor ellaam kai vittalum sothanaikal naerittalum Yesu iratchakar enthan thaangum tholanae avar ennai marappathillai thikkaronaay kaividaar avar siththam naan entum seythu jeevippaen makimaiyil naan geereedam sooti avar mukam njaan kanndiduvaen angu jeeva nathi puranndu odumae
PowerPoint Presentation Slides for the song இயேசுவில் என் தோழனை கண்டேன் – Yeshuvil En Thozhanai Kanden
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவில் என் தோழனை கண்டேன் PPT
Yeshuvil En Thozhanai Kanden PPT

