Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு அழகு இயேசு அழகு

இயேசு அழகு இயேசு அழகு
எனக்குள் வாழும் இயேசு அழகு

வானிலும் பூவிலும் இயேசு அழகு
ஆணிலும் பெண்ணிலும் இயேசு அழகு
இயற்கையின் ஸ்பரிசத்தில் இயேசு அழகு
எல்லையில்லா அன்பில் இயேசு அழகு

மானிலும் மயிலிலும் இயேசு அழகு
மன்னவன் இயேசு ரொம்ப அழகு
தூதரைக் காட்டிலும் இயேசு அழகு
துங்கவன் இயேசு ரொம்ப அழகு

ஏழு அதிசயத்தில் இயேசு அழகு
எல்லோரா ஓவியத்தில் இயேசு அழகு
சங்கீத ஸ்வரங்களில் இயேசு அழகு
சரிகமபதநிச இயேசு அழகு

Yesu azhagu yesu Lyrics in English

Yesu alaku Yesu alaku enakkul vaalum Yesu alakuvaanilum poovilum Yesu alaku aannilum pennnnilum Yesu alaku iyarkaiyin sparisaththil Yesu alaku ellaiyillaa anpil Yesu alakumaanilum mayililum Yesu alaku mannavan Yesu rompa alaku thootharaik kaattilum Yesu alaku thungavan Yesu rompa alakuaelu athisayaththil Yesu alaku elloraa oviyaththil Yesu alaku sangaீtha svarangalil Yesu alaku sarikamapathanisa Yesu alaku

PowerPoint Presentation Slides for the song Yesu azhagu yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு அழகு இயேசு அழகு PPT
Yesu Azhagu Yesu PPT

இயேசு அழகு ரொம்ப எனக்குள் வாழும் அழகுவானிலும் பூவிலும் ஆணிலும் பெண்ணிலும் இயற்கையின் ஸ்பரிசத்தில் எல்லையில்லா அன்பில் அழகுமானிலும் மயிலிலும் மன்னவன் தூதரைக் காட்டிலும் துங்கவன் English