Yesu En Vazhvil Inbam – இயேசு என் வாழ்வினல் இன்பம்
இயேசு என் வாழ்வினல் இன்பம்
இகமதில் அவரைப் புகழுவேன் (2)
பாவங்கள் போக்கிடு நாமம்
பரிசுத்தம் நிறைந்த நல் நாமம்
அகமதிலே அருள் தனையே
அளிக்கும் அன்பு தேவன் – இயேசு
கண்ணீர் துடைத்திடும் கரங்கள்
காயம் ஏற்ற நல் கரங்கள்
கருணை மிகும் கரங்களையே
நீட்டி அழைக்கும் தேவன் – இயேசு
நன்மை செய்திங் கால்கள்
நல்லோரைத் தேடிடுங் கண்கள்
அளவில்லாத ஆசீர்களையே
அளிக்கும் நல்ல தேவன் – இயேசு
இயேச காட்டும் பாதை
இடறில்லா அன்பின் வழியே
ஜீவ வழி என்றவரே
ஜீவன் தந்த தேவன் – இயேசு
சிலுவையில் தொங்கும் மீட்பர்
சிறந்த வாழ்வின் பங்கு
சுதந்திரமே நல்கிடுவார்
சுகமாய் தங்கி வாழ்வேன் – இயேசு
Yesu En Vazhvil Inbam – இயேசு என் வாழ்வினல் இன்பம் Lyrics in English
Yesu En Vazhvil Inbam – Yesu en vaalvinal inpam Yesu en vaalvinal inpam ikamathil avaraip pukaluvaen (2) paavangal pokkidu naamam Parisuththam niraintha nal naamam akamathilae arul thanaiyae alikkum anpu Dhevan – Yesu kannnneer thutaiththidum karangal kaayam aetta nal karangal karunnai mikum karangalaiyae neetti alaikkum Dhevan – Yesu nanmai seything kaalkal nalloraith thaedidung kannkal alavillaatha aaseerkalaiyae alikkum nalla Dhevan – Yesu iyaesa kaattum paathai idarillaa anpin valiyae jeeva vali entavarae jeevan thantha Dhevan – Yesu siluvaiyil thongum meetpar sirantha vaalvin pangu suthanthiramae nalkiduvaar sukamaay thangi vaalvaen – Yesu
PowerPoint Presentation Slides for the song Yesu En Vazhvil Inbam – இயேசு என் வாழ்வினல் இன்பம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு என் வாழ்வினல் இன்பம் PPT
Yesu En Vazhvil Inbam PPT
Yesu En Vazhvil Inbam – இயேசு என் வாழ்வினல் இன்பம் Song Meaning
Yesu En Vazhvil Inbam – Jesus is the joy of my life
Jesus is the joy of my life
I will praise Him in this (2)
Forgiveness is the name
Holy name
Ahmadile Arul himself
The God who gives love is Jesus
Hands that wipe away tears
Good hands to heal wounds
Merciful hands
The God who reaches out and calls – Jesus
Advantageous messaging calls
Look for good people, eyes
Unlimited blessings
The good God who gives is Jesus
Jesus' path
Through unconditional love
He is the way of life
God who gave life – Jesus
Savior hanging on the cross
Share the best life
He will give freedom
I will live in peace - Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசு தேவன் வாழ்வினல் இன்பம் நாமம் நல் அளிக்கும் கரங்கள் Yesu En Vazhvil Inbam இகமதில் அவரைப் புகழுவேன் பாவங்கள் போக்கிடு பரிசுத்தம் நிறைந்த English
