இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே(4)
துதிப்பாடல் நான் பாடி
இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்ந்திடுவேன்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (4)
1. சமாதானம் தந்தார் இயேசு ( 4)
2. புதுவாழ்வு தந்தார் இயேசு ( 4)
3. விடுதலை தந்தார் இயேசு ( 4)
4. புதுப் பாடல் தந்தார் இயேசு (4 )
5. அபிஷேகம் தந்தார் இயேசு (4 )
Yesu Enakku Jeevan Thanthaare Lyrics in English
Yesu enakku jeevan thanthaarae(4) thuthippaadal naan paati Yesuvaiyae potti ententum vaalnthiduvaen Alleluya Amen Alleluya (4) 1. Samaathaanam thanthaar Yesu ( 4) 2. Puthuvaalvu thanthaar Yesu ( 4) 3. Viduthalai thanthaar Yesu ( 4) 4. Puthup paadal thanthaar Yesu (4 ) 5. Apishaekam thanthaar Yesu (4 )
PowerPoint Presentation Slides for the song Yesu Enakku Jeevan Thanthaare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே PPT
Yesu Enakku Jeevan Thanthaare PPT

