Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு எந்தன் வாழ்வில் பெலனானார்

இயேசு எந்தன் வாழ்வில் பெலனானார்
எனக்கென்ன ஆனந்தம்

எந்தன் வாலிப காலமெல்லாம்
எந்தன் வாழ்க்கையில் துணையானார்

உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக

எந்தன் இதயமே உம்மைப் பாடும் எந்தன் நினைவுகள் உமதாகும்

பெருந்தீமைகள் அகன்றோட
எல்லா மாயையும் மறைந்தோட
உமதாவியின் அருள் காண
வரும் காலங்கள் உமதாகும் – எந்தன்

இந்த உலகத்தை நீர் படைத்தீர்
எல்லா உரிமையும் எனக்களித்தீர்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக – எந்தன்

Yesu Endhan Vazhvil Pelananar Lyrics in English

Yesu enthan vaalvil pelanaanaar enakkenna aanantham enthan vaalipa kaalamellaam enthan vaalkkaiyil thunnaiyaanaar um naamamae thalaiththonga naan paaduvaen umakkaaka enthan ithayamae ummaip paadum enthan ninaivukal umathaakum peruntheemaikal akantoda ellaa maayaiyum marainthoda umathaaviyin arul kaana varum kaalangal umathaakum – enthan intha ulakaththai neer pataiththeer ellaa urimaiyum enakkaliththeer um naamamae thalaiththonga naan paaduvaen umakkaaka – enthan

PowerPoint Presentation Slides for the song Yesu Endhan Vazhvil Pelananar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு எந்தன் வாழ்வில் பெலனானார் PPT
Yesu Endhan Vazhvil Pelananar PPT

எந்தன் உம் நாமமே தழைத்தோங்க பாடுவேன் எல்லா இயேசு வாழ்வில் பெலனானார் எனக்கென்ன ஆனந்தம் வாலிப காலமெல்லாம் வாழ்க்கையில் துணையானார் உமக்காக இதயமே உம்மைப் English