Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு என்னும் நாமத்தில்

இயேசு என்னும் நாமத்தில் – Yesu Ennum Naamaththil

இயேசு என்னும் நாமத்தில் – 2
ஜெயம் நமக்குண்டு அல்லேலுயா
இயேசு என்னும் நாமத்தில் – 2
பேய்கள் பறந்தோடும்
இயேசு நாமத்தில் நிற்கும் போது
யார் நமக்கெதிராய் நிறபரோ
இயேசு இயேசு நாமத்தில்
ஜெயம் நமக்குண்டு

இயேசு என்னும் நாமத்தில் – Yesu Ennum Naamaththil Lyrics in English

Yesu ennum naamaththil – Yesu Ennum Naamaththil

Yesu ennum naamaththil – 2
jeyam namakkunndu allaeluyaa
Yesu ennum naamaththil – 2
paeykal paranthodum
Yesu naamaththil nirkum pothu
yaar namakkethiraay niraparo
Yesu Yesu naamaththil
jeyam namakkunndu

PowerPoint Presentation Slides for the song இயேசு என்னும் நாமத்தில் – Yesu Ennum Naamaththil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு என்னும் நாமத்தில் PPT
Yesu Ennum Naamaththil PPT

English