Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு இரட்சகரின் பிறந்த நாள் இதுவே

இயேசு இரட்சகரின் பிறந்த நாள் இதுவே
நீசமனிதரின் மீட்பின் வழி இவரே

1. வாழ்க கன்னிமரியாளே
ஸ்திரிகளே நீ பாக்கியவதி (2)
பரிசுத்த ஆவியின் பெலத்தாலே
மகிமையின் மைந்தன் உதித்தாரே (2)
– இயேசு

2. பெத்லகேம் என்னும் சிற்றூரே
ஆயிரங்களில் நீ சிறியதல்ல (2)
இஸ்ரவேலின் பிரபுதானே
உன்னிடம் இருந்து வந்தாரே (2)
– இயேசு

3. பரலோக வாசல் திறந்ததுவே
தூதர் சேனை பாடினரே (2)
மறுமையின் மகிமையில் நாங்களுமே
அவருடன் சேர்ந்து போற்றுவோமே (2)
– இயேசு

Yesu Iratchakarin Pirantha Naal Ithuvae Lyrics in English

Yesu iratchakarin pirantha naal ithuvae neesamanitharin meetpin vali ivarae 1. Vaalka kannimariyaalae sthirikalae nee paakkiyavathi (2) Parisuththa aaviyin pelaththaalae makimaiyin mainthan uthiththaarae (2) – Yesu 2. Pethlakaem ennum sittaூrae aayirangalil nee siriyathalla (2) isravaelin piraputhaanae unnidam irunthu vanthaarae (2) – Yesu 3. Paraloka vaasal thiranthathuvae thoothar senai paatinarae (2) maraுmaiyin makimaiyil naangalumae avarudan sernthu pottaுvomae (2) – Yesu

PowerPoint Presentation Slides for the song Yesu Iratchakarin Pirantha Naal Ithuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு இரட்சகரின் பிறந்த நாள் இதுவே PPT
Yesu Iratchakarin Pirantha Naal Ithuvae PPT

இயேசு இரட்சகரின் பிறந்த நாள் இதுவே நீசமனிதரின் மீட்பின் வழி இவரே வாழ்க கன்னிமரியாளே ஸ்திரிகளே பாக்கியவதி பரிசுத்த ஆவியின் பெலத்தாலே மகிமையின் மைந்தன் English