Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு கிறிஸ்து ஆண்டவர்

இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர் – 4

கஷ்டமோ துன்பமோ
கர்த்தரிடம் செல்லுவோம் – 4
இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர்

உனக்காக சிலுவையை
சுமந்தாரே என் இயேசு – 4
இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர்

உன்னையும் என்னையும் இயேசு
கிறிஸ்து நேசிக்கிறார் – 4
இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர்

Yesu Krishthu Aandavar Lyrics in English

Yesu kiristhu aanndavar
inthiyaavin iratchakar - 4

kashdamo thunpamo
karththaridam selluvom - 4
Yesu kiristhu aanndavar
inthiyaavin iratchakar

unakkaaka siluvaiyai
sumanthaarae en Yesu - 4
Yesu kiristhu aanndavar
inthiyaavin iratchakar

unnaiyum ennaiyum Yesu
kiristhu naesikkiraar - 4
Yesu kiristhu aanndavar
inthiyaavin iratchakar

PowerPoint Presentation Slides for the song Yesu Krishthu Aandavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு கிறிஸ்து ஆண்டவர் PPT
Yesu Krishthu Aandavar PPT

இயேசு கிறிஸ்து ஆண்டவர் இந்தியாவின் இரட்சகர் கஷ்டமோ துன்பமோ கர்த்தரிடம் செல்லுவோம் உனக்காக சிலுவையை சுமந்தாரே உன்னையும் என்னையும் நேசிக்கிறார் English