Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது

கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது

பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா

கள்ளர் மத்தியில் ஒரு கள்வனை போல
குற்ற மற்ற கிறிஸ்தேசு தொங்கினாரே
பாவி உனக்காய் அவன் கரங்கள்
பார சிலுவை சுமக்கிறதே

உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அடிகள் பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்

Yesu Kristuvin Anbu Lyrics in English

Kristhuvin anpu entum maaraathathu Yesu Kristhuvin maaraa kirupai entum kuraiyaathathupaavi entunnai avar thallavae maattar aavalaay unnai Yesu alaikkiraarae thayangidaathae thaavi oti vaa thanthai Yesuvin sontham kolla vaakallar maththiyil oru kalvanai pola kutta matta kiristhaesu thonginaarae paavi unakkaay avan karangal paara siluvai sumakkirathaeun meeraுthalkatkaay Yesu kaayangal pattar un akkiramangatkaay Yesu noraுkkappattar unakkaakavae atikal pattar unnai uyarththa thannaith thaalththinaar

PowerPoint Presentation Slides for the song Yesu Kristuvin Anbu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது PPT
Yesu Kristuvin Anbu PPT

Yesu Kristuvin Anbu Song Meaning

Christ's love never changes
The unfailing grace of Jesus Christ never fails

He will never push me as a sinner
Jesus calls you eagerly
Don't hesitate to jump and run
Come to the Father Jesus

Like a thief among thieves
Guilty other Christesu hungare
His arms are yours as a sinner
Carrying a heavy cross

Jesus was wounded for your transgression
Jesus was crushed for your iniquity
He was beaten for you
He humbled himself to raise you up

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு கிறிஸ்துவின் உன்னை பட்டார் அன்பு மாறாதது மாறா கிருபை குறையாததுபாவி என்றுன்னை தள்ளவே மாட்டார் ஆவலாய் அழைக்கிறாரே தயங்கிடாதே தாவி ஓடி வா தந்தை English