Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு மானிடனாய்ப் பிறந்தார்

இயேசு மானிடனாய்ப் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்

1. மேய்ப்பர்கள் இராவினிலே – தங்கள்
மந்தையாய் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனை துதித்தனரே – இயேசு

2. ஆலொசனைக் கர்த்தரே இவர்
அற்புத மானவரே
விண் சமாதான பிரபு சர்வ
வல்லவர் பிறந்தனரே – இயேசு

3. மாட்டுத்தொழுவத்திலே – பரன்
முன்னிலையில் பிறந்தார்
தாழ்மையை பின் பற்றுவோம் – அவர்
ஏழையின் பாதையிலே – இயேசு

Yesu Manidanaai Piranthar Lyrics in English

Yesu maanidanaayp piranthaar intha lokaththai meettidavae iraivan oliyaay irulil uthiththaar intha narseythi saattiduvom 1. Maeypparkal iraavinilae – thangal manthaiyaay kaaththirukka thootharkal vaanaththilae thonti thaevanai thuthiththanarae – Yesu 2. Aalosanaik karththarae ivar arputha maanavarae vinn samaathaana pirapu sarva vallavar piranthanarae – Yesu 3. Maattuththoluvaththilae – paran munnilaiyil piranthaar thaalmaiyai pin pattaுvom – avar aelaiyin paathaiyilae – Yesu

PowerPoint Presentation Slides for the song Yesu Manidanaai Piranthar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு மானிடனாய்ப் பிறந்தார் PPT
Yesu Manidanaai Piranthar PPT

இயேசு மானிடனாய்ப் பிறந்தார்இந்த லோகத்தை மீட்டிடவேஇறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்இந்த நற்செய்தி சாற்றிடுவோம் மேய்ப்பர்கள் இராவினிலே தங்கள்மந்தையாய் காத்திருக்கதூதர்கள் வானத்திலே தோன்றிதேவனை துதித்தனரே ஆலொசனைக் English