Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு மானிடனாய்ப் பிறந்தார்

இயேசு மானிடனாய்ப் பிறந்தார்

இந்த லோகத்தை மீட்டிடவே

இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்

இந்த நற்செய்தி சாற்றிடுவோம்

 

1. மேய்ப்பர்கள் இராவினிலே – தங்கள்

   மந்தையாய் காத்திருக்க

   தூதர்கள் வானத்திலே தோன்றி

   தேவனை துதித்தனரே     – இயேசு

 

2. ஆலொசனைக் கர்த்தரே இவர்

   அற்புத மானவரே

   விண் சமாதான பிரபு சர்வ

    வல்லவர் பிறந்தனரே     – இயேசு

 

3. மாட்டுத்தொழுவத்திலே – பரன்

   முன்னிலையில் பிறந்தார்

   தாழ்மையை பின் பற்றுவோம் – அவர்

   ஏழையின் பாதையிலே    – இயேசு!

Yesu Manidarai Pirandhar Lyrics in English

Yesu maanidanaayp piranthaar intha lokaththai meettidavae iraivan oliyaay irulil uthiththaar intha narseythi saattiduvom   1. Maeypparkal iraavinilae – thangal    manthaiyaay kaaththirukka    thootharkal vaanaththilae thonti    thaevanai thuthiththanarae     – Yesu   2. Aalosanaik karththarae ivar    arputha maanavarae    vinn samaathaana pirapu sarva     vallavar piranthanarae     – Yesu   3. Maattuththoluvaththilae – paran    munnilaiyil piranthaar    thaalmaiyai pin pattaுvom – avar    aelaiyin paathaiyilae    – Yesu!

PowerPoint Presentation Slides for the song Yesu Manidarai Pirandhar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு மானிடனாய்ப் பிறந்தார் PPT
Yesu Manidarai Pirandhar PPT

Yesu Manidarai Pirandhar Song Meaning

Jesus was born as a man

To restore this world

The Lord shines in the darkness

Let's share this good news

1. Shepherds in the evening – their

To wait in droves

Angels appeared in the sky

Praise God - Jesus

2. This is the Lord Alone

You are wonderful

Lord of the sky peace

A mighty one is born – Jesus

3. In cattle breeding – Paran

Born in presence

Let us follow humility – Him

In the path of the poor - Jesus!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு பிறந்தார் மானிடனாய்ப் லோகத்தை மீட்டிடவே இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார் நற்செய்தி சாற்றிடுவோம் மேய்ப்பர்கள் இராவினிலே தங்கள் மந்தையாய் காத்திருக்க தூதர்கள் வானத்திலே தோன்றி English