Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு நாமம் ஒன்றை நம்புவீர்

பல்லவி

இயேசு நாமம் ஒன்றை நம்புவீர்
பூலோகத்தாரே

சரணங்கள்

1. இயேசு நாமம் ஒன்றை நம்பும்
ரட்சண்யத்துக் கிதுவே ஸ்தம்பம்
பேசும் வேறே நாமமெல்லாம்
பேயின் வம்பும் தும்புமாகும் – இயேசு

2. மூவரிலொருவருமாய்
முத்தொழில் புரிவோருமாய்
ஆவியாய் அனாதியாய்
ரூப ரூப வஸ்துவான – இயேசு

3. ஐயன் இயேசையா உரைத்து
ஆரணத் தெழுதி வைத்து
வையகம் புரக்கும் நாயன்
தையல் தரும் தூயசேயன் – இயேசு

4. பார்த்திபன் தாவீது குல
கோத்திர கன்னிமரிபால்
நேத்திரம் போல உதித்துத்
தாத்திரி ரட்சகனாக – இயேசு

5. பூதலத் தஞ்ஞான இருள்
போக்கவே மெஞ்ஞான பெரும்
ஜோதியாய் விளங்கி நிற்கும்
நீதியின் சூரியன் ஆன – இயேசு

6. பாவிகளீடேற மோட்ச
பாக்கியம் பெறுவதற்காய்
ஜீவன் விட்டுயிர்த்தெழுந்து
சேணுலகுக் கேறிச்சென்று – இயேசு

7. விண்டலத்தவர்கள் சூழ
கண்டலகை பதறிவிழ
மண்டலத்தைத் தீர்வை செய்ய
கொண்டல் மிசை வரும் ராஜன் – இயேசு

Yesu Naamam Ontrai Nambuveer – இயேசு நாமம் ஒன்றை நம்புவீர் Lyrics in English

Pallavi Yesu naamam ontai nampuveer poolokaththaarae saranangal 1. Yesu naamam ontai nampum ratchannyaththuk kithuvae sthampam paesum vaeraே naamamellaam paeyin vampum thumpumaakum – Yesu 2. Moovariloruvarumaay muththolil purivorumaay aaviyaay anaathiyaay roopa roopa vasthuvaana – Yesu 3. Aiyan iyaesaiyaa uraiththu aaranath theluthi vaiththu vaiyakam purakkum naayan thaiyal tharum thooyaseyan – Yesu 4. Paarththipan David kula koththira kannimaripaal naeththiram pola uthiththuth thaaththiri ratchakanaaka – Yesu 5. Poothalath thanjnjaana irul pokkavae menjnjaana perum jothiyaay vilangi nirkum neethiyin sooriyan aana – Yesu 6. Paavikaleetaera motcha paakkiyam peraுvatharkaay jeevan vittuyirththelunthu senulakuk kaerichchentu – Yesu 7. Vinndalaththavarkal soola kanndalakai patharivila manndalaththaith theervai seyya konndal misai varum raajan – Yesu

PowerPoint Presentation Slides for the song Yesu Naamam Ontrai Nambuveer – இயேசு நாமம் ஒன்றை நம்புவீர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு நாமம் ஒன்றை நம்புவீர் PPT
Yesu Naamam Ontrai Nambuveer PPT

Yesu Naamam Ontrai Nambuveer – இயேசு நாமம் ஒன்றை நம்புவீர் Song Meaning

refrain

Believe in the name of Jesus
Earthlings

stanzas

1. Believe in the name of Jesus
Ratchanyatuk Gituve Sthampam
Talking is just another name
The devil's swagger and swagger - Jesus

2. Three in one
As a professional
As spirit and orphan
Physical material – Jesus

3. Isaiah's speech
Keep the text
Vayakam Purukum Nayan
The Saint who sews – Jesus

4. Partiban David clan
Gotra Kannimaripal
Rising like an eye
Father as savior – Jesus

5. Darkness of Bhuthalat Tanjna
It's great to go
It will shine like a torch
The Sun of Righteousness – Jesus

6. Moksha for sinners
To be blessed
Jeevan resurrected
Senulaku asked - Jesus

7. Surrounded by Vindalatavas
Panic of the continent
To solve the zone
Rajan who comes from Kondal Misi – Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு நாமம் ஒன்றை ரூப பல்லவி நம்புவீர் பூலோகத்தாரே சரணங்கள் நம்பும் ரட்சண்யத்துக் கிதுவே ஸ்தம்பம் பேசும் வேறே நாமமெல்லாம் பேயின் வம்பும் தும்புமாகும் மூவரிலொருவருமாய் English