இயேசு நம் வாழ்க்கையில்
இருந்தாலே போதும்
இயேசு நம் வாழ்க்கையில்(2)
1.இயேசு என்னோடு இருப்பார்
வெற்றி பெறுவேன்
கஷ்டங்கள் கவலைகள் இல்லை
என்றும் இல்லை
இயேசு என்னோடு இருப்பார்
நான் பெலன் அடைவேன்
அவரோடு என்றும் நானும்
பாடி மகிழ்வேன்
அவர் எனக்காய் எல்லாம் செய்தார்
நான் தோற்றதே இல்லை (2)
இயேசு நம் வாழ்க்கையில்
இருந்தாலே போதும்
இயேசு நம் வாழ்க்கையில் (2)
2.இயேசு என்னோடு இருப்பார்
எல்லாம் முடியும்
துன்பங்கள் துயரங்கள் இல்லை
என்றும் இல்லை
இயேசு என்னோடு இருப்பார்
குறைவே இல்லை
அவரையே நம்பி இருப்பேன்
பாடி மகிழ்வேன்
அவர் எனக்காய் எல்லாம் செய்தார்
நான் தோற்றதே இல்லை (2)
இயேசு நம் வாழ்க்கையில்
இருந்தாலே போதும்
இயேசு நம் வாழ்க்கையில்(2)
கர்த்தர் நம்மோடு
பயமே இல்லையே
கர்த்தர் நம்மோடு
கண்ணீர் இல்லையே
கர்த்தர் நம்மோடு
கலக்கம் இல்லையே
கர்த்தர் நம்மோடு
சோர்ந்திடதே
இயேசு நம் வாழ்க்கையில்
இருந்தாலே போதும்
இயேசு நம் வாழ்க்கையில் (2)
இயேசு நம் வாழ்க்கையில்- Yesu Nam Vazhkaiyil Lyrics in English
Yesu nam vaalkkaiyil irunthaalae pothum Yesu nam vaalkkaiyil(2) 1.Yesu ennodu iruppaar vetti peraுvaen kashdangal kavalaikal illai entum illai Yesu ennodu iruppaar naan pelan ataivaen avarodu entum naanum paati makilvaen avar enakkaay ellaam seythaar naan thottathae illai (2) Yesu nam vaalkkaiyil irunthaalae pothum Yesu nam vaalkkaiyil (2) 2.Yesu ennodu iruppaar ellaam mutiyum thunpangal thuyarangal illai entum illai Yesu ennodu iruppaar kuraivae illai avaraiyae nampi iruppaen paati makilvaen avar enakkaay ellaam seythaar naan thottathae illai (2) Yesu nam vaalkkaiyil irunthaalae pothum Yesu nam vaalkkaiyil(2) Karththar nammodu payamae illaiyae Karththar nammodu kannnneer illaiyae Karththar nammodu kalakkam illaiyae Karththar nammodu sornthidathae Yesu nam vaalkkaiyil irunthaalae pothum Yesu nam vaalkkaiyil (2)
PowerPoint Presentation Slides for the song இயேசு நம் வாழ்க்கையில்- Yesu Nam Vazhkaiyil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு நம் வாழ்க்கையில்- PPT
Yesu Nam Vazhkaiyil PPT

