Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு நாமத்தில் எல்லாம் கூடும்

இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் (-4)
பேய்கலெல்லாம் நடுநடுங்கம் என் இயேசுவின் பெயரை சொன்னால் – (2)
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் -(4)

( 1 ) குருடரும் பார்வையடைவார்
செவிடரை கேட்கசெய்வர் -(2)
முடவரும் நடந்திடுவார் என் இயேசுவின் பெயரை சொன்னால் -(2)
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் -(4)

( 2 ) குஷ்டரோகிகளை தொட்டிடுவார்
சூம்பின உருபுடையோர் சுகம் பெருவார், அடைவார் -(2)
மரித்தோர் உயிர்டைவார் என் இயேசுவின் திருமுன்னே -(2)
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் -(4)

( 3 ) உண்மையாய் தேடி வந்தால்
உன் கண்ணீரை துடைத்திடுவார் -(2)
உறுதியாய் பற்றிக் கொண்டால் எல்லா நன்மைகளும் நீயும் பெருவாய் -(2)
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் -(4)

Yesu Namathil Ellaam Koodum – இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் Lyrics in English

Yesu naamaththil ellaam koodum (-4)
paeykalellaam nadunadungam en Yesuvin peyarai sonnaal – (2)
Yesu naamaththil ellaam koodum -(4)

( 1 ) kurudarum paarvaiyataivaar
sevidarai kaetkaseyvar -(2)
mudavarum nadanthiduvaar en Yesuvin peyarai sonnaal -(2)
Yesu naamaththil ellaam koodum -(4)

( 2 ) kushdarokikalai thotdiduvaar
soompina uruputaiyor sukam peruvaar, ataivaar -(2)
mariththor uyirtaivaar en Yesuvin thirumunnae -(2)
Yesu naamaththil ellaam koodum -(4)

( 3 ) unnmaiyaay thaeti vanthaal
un kannnneerai thutaiththiduvaar -(2)
uruthiyaay pattik konndaal ellaa nanmaikalum neeyum peruvaay -(2)
Yesu naamaththil ellaam koodum -(4)

PowerPoint Presentation Slides for the song Yesu Namathil Ellaam Koodum – இயேசு நாமத்தில் எல்லாம் கூடும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் PPT
Yesu Namathil Ellaam Koodum PPT

இயேசு நாமத்தில் கூடும் இயேசுவின் பெயரை சொன்னால் பேய்கலெல்லாம் நடுநடுங்கம் குருடரும் பார்வையடைவார் செவிடரை கேட்கசெய்வர் முடவரும் நடந்திடுவார் குஷ்டரோகிகளை தொட்டிடுவார் சூம்பின உருபுடையோர் English