இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே – 2
பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி
கதறி அழுதிடுவேன் – நான்
இரவும் பகலும் வேதவசனம்
தியானம் செய்திடுவேன் – நான்
காத்திருந்த பெலனடைந்து
கழுகைப் போல் பறப்பேன் – நான்
கசந்த மாரா மதுரமாகும்
எகிப்து அகன்றிடுமே – கொடிய
என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு இது – எனக்கு
எதை நினைத்தும் கலங்கமாட்டேன்
என்றும் துதித்திடுவேன் – நான்
Yesu Patham Enaku Lyrics in English
Yesu paatham enakkup pothum
entha naalum aananthamae - 2
paatham amarnthu kannnneer sinthi
kathari aluthiduvaen - naan
iravum pakalum vaethavasanam
thiyaanam seythiduvaen - naan
kaaththiruntha pelanatainthu
kalukaip pol parappaen - naan
kasantha maaraa mathuramaakum
ekipthu akantidumae - kotiya
ennai vittu edupadaatha
nalla pangu ithu - enakku
ethai ninaiththum kalangamaattaen
entum thuthiththiduvaen - naan
PowerPoint Presentation Slides for the song Yesu Patham Enaku
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு பாதம் எனக்குப் போதும் PPT
Yesu Paatham Enakkup Pothum PPT

