இயேசு பிறந்தார் எந்தன் வாழ்வில்
அவரை எந்நாளும் உயர்த்திடுவேண்
இயேசு பிறந்தார் உந்தன் வாழ்வில்
அவரை என்றென்றும் உயர்த்திடுவோம்
அல்லேலூயா (4)
சந்தோஷம் என் வாழ்வில்
இயேசு என்னில் பிறந்து விட்டதால்
சமாதானம் என் வாழ்வில்
இயேசு என்னில் பிறந்து விட்டதால்
மனமகிழ்ச்சி என் வாழ்வில்
இயேசு என்னில் உதித்து விட்டதால்
ஹாப்பி ஐ அம் ஹாப்பி
இயேசு என்னில் கலந்து விட்டதால்
சாபம் நீங்கியது
இயேசு என்னில் பிறந்து விட்டதால்
கட்டுகள் அவிழ்ந்ததே
இயேசு என்னில் பிறந்து விட்டதால்
விடுதலை வந்ததே
இயேசு என்னில் உதித்து விட்டதால்
வெற்றி என் வாழ்வில்
இயேசு என்னில் கலந்து விட்டதால்
ஹாலேலூயா-4
Yesu Pirandhaar Enthan Christmas Lyrics in English
Yesu piranthaar enthan vaalvil
avarai ennaalum uyarththiduvaenn
Yesu piranthaar unthan vaalvil
avarai ententum uyarththiduvom
allaelooyaa (4)
santhosham en vaalvil
Yesu ennil piranthu vittathaal
samaathaanam en vaalvil
Yesu ennil piranthu vittathaal
manamakilchchi en vaalvil
Yesu ennil uthiththu vittathaal
haappi ai am haappi
Yesu ennil kalanthu vittathaal
saapam neengiyathu
Yesu ennil piranthu vittathaal
kattukal avilnthathae
Yesu ennil piranthu vittathaal
viduthalai vanthathae
Yesu ennil uthiththu vittathaal
vetti en vaalvil
Yesu ennil kalanthu vittathaal
haalaelooyaa-4
PowerPoint Presentation Slides for the song Yesu Pirandhaar Enthan Christmas
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு பிறந்தார் எந்தன் வாழ்வில் PPT
Yesu Pirandhaar Endhan Vazhvil PPT

