Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு பிறந்தாரே வாழ்வில் இன்பம் வந்ததே

இயேசு பிறந்தாரே வாழ்வில் இன்பம் வந்ததே
நன்மைகள் செய்திட இயேசு நமக்காய் வந்தாரே
அதிசயமானவர் ஆலோசனை கர்த்தரிவர்
வல்லமை தேவனிவர் சமாதான காரணர்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

நம்மேல் கொண்ட அன்பால் வானம் விட்டு வந்தார்
முன்பு தூரமாய் இருந்த நம்மை
தம் பக்கம் சேர்த்துக் கொண்டார் – அல்லேலூயா (8)

மகிமை யாவும் விட்டு நம் பாவம் போக்க வந்தார்
நம் வாழ்வை மேன்மையாக்க
தாழ்மை ரூபமானார் – அல்லேலூயா (8)

Yesu Pirandhaarae Christmas Lyrics in English

Yesu piranthaarae vaalvil inpam vanthathae
nanmaikal seythida Yesu namakkaay vanthaarae
athisayamaanavar aalosanai karththarivar
vallamai thaevanivar samaathaana kaaranar

allaelooyaa allaelooyaa
allaelooyaa allaelooyaa

nammael konnda anpaal vaanam vittu vanthaar
munpu thooramaay iruntha nammai
tham pakkam serththuk konndaar - allaelooyaa (8)

makimai yaavum vittu nam paavam pokka vanthaar
nam vaalvai maenmaiyaakka
thaalmai roopamaanaar - allaelooyaa (8)

PowerPoint Presentation Slides for the song Yesu Pirandhaarae Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு பிறந்தாரே வாழ்வில் இன்பம் வந்ததே PPT
Yesu Pirandhaarae Vaazhvil Inbam Vandhadhe PPT

அல்லேலூயா இயேசு வந்தார் நம் பிறந்தாரே வாழ்வில் இன்பம் வந்ததே நன்மைகள் செய்திட நமக்காய் வந்தாரே அதிசயமானவர் ஆலோசனை கர்த்தரிவர் வல்லமை தேவனிவர் சமாதான English