🏠  Lyrics  Chords  Bible 

இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலே PPT

இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலே
இயேசு பிறந்தாரே மகிழ்ந்து பாடிடுவோம்
பாவங்கள் போக்கிட இரட்சகர் பிறந்தாரே
சாபங்கள் நீக்கிட நித்தியர் பிறந்தாரே


Yesu pirandharae enthan PowerPoint



இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலே

இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலே PPT

Download Yesu pirandharae enthan Tamil PPT