Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு போல் ஓர் நேசர் உண்டோ

இயேசு போல் ஓர் நேசர் உண்டோ
நம் மாசு துயர் தாங்கிட
வாஞ்சை நிறைவேற கெஞ்ச
தஞ்சம் அவர் போலுண்டோ
நெஞ்சம் சாந்தியை இழந்து
சஞ்சலமே கொள்வதேன்
கர்த்தரிடம் யாவும் கூற
நித்தமும் மறந்ததேன்

சோதனையோ வீண் தொல்லையோ
பாதையெங்கும் அல்லவோ
சோர்ந்து போகா நெஞ்சத்துடன்
சேர்வாய் அவர் பாதமே
வேதனையில் பங்கு கொள்ளும்
வேறே நேசர் யாருண்டு
இயேசு யாவும் அறிவாரே
பேசு அவரிடமே

பலவீனமோ தாங்கொண்ணா
கவலையின் பளுவோ
தஞ்சம் தரநேசருண்டு
சஞ்சலத்தைக் கொட்டிடு
நண்பர் கைவிட்டாரோ உன்னை
அண்டிக்கொள் இயேசுவையே
அணைப்பாரே உன்னை மார்பில்
துணை என்றும் நானென்பார்

Yesu Pol Oor Nesar Lyrics in English

Yesu pol or naesar unntoo
nam maasu thuyar thaangida
vaanjai niraivaera kenja
thanjam avar polunntoo
nenjam saanthiyai ilanthu
sanjalamae kolvathaen
karththaridam yaavum koora
niththamum maranthathaen

sothanaiyo veenn thollaiyo
paathaiyengum allavo
sornthu pokaa nenjaththudan
servaay avar paathamae
vaethanaiyil pangu kollum
vaetae naesar yaarunndu
Yesu yaavum arivaarae
paesu avaridamae

palaveenamo thaangaொnnnnaa
kavalaiyin paluvo
thanjam tharanaesarunndu
sanjalaththaik kotdidu
nannpar kaivittaro unnai
anntikkol Yesuvaiyae
annaippaarae unnai maarpil
thunnai entum naanenpaar

PowerPoint Presentation Slides for the song Yesu Pol Oor Nesar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு போல் ஓர் நேசர் உண்டோ PPT
Yesu Pol Oor Nesar Unto PPT

இயேசு நேசர் தஞ்சம் யாவும் உன்னை உண்டோ நம் மாசு துயர் தாங்கிட வாஞ்சை நிறைவேற கெஞ்ச போலுண்டோ நெஞ்சம் சாந்தியை இழந்து சஞ்சலமே கொள்வதேன் English