Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு ராஜா பிறந்தாரே

இயேசு ராஜா பிறந்தாரே
சர்வ ஜோதி உதித்தாரே

நம்மில் வாழ வந்திட்டாரே
உள்ளம் மாற்றும் இயேசு அவரே
பாவம் யாவும் மன்னிப்பாரே
பாதை காட்டும் ஒளி அவரே

பாடி ஆராதிப்போம்
கூடி ஸ்தேதரிப்போம்
பாடி மகிழ்ந்திடுவோம்
ஓடி ஓடி சொல்வோம்

Call On His Name உங்களை இரட்சிப்பார்
அவரை தேடிநாள் கவளையை தீர்ப்பார்
இம்மானுவேல் தேவனாக,
Will Be With You Ever And Ever
No One Like Jesus, No One Like Our God

தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை அம்மா,அய்யா
விசுவாசம் இருந்தாளே உன்னால் கூடும்
தாழ்மையில் நினைத்தாரே மரியாலை அந்நாளில்
உன்னையும் நினைக்கின்றார் இந்த நிலையில்

நம்பிடுவோம் இரட்சகரய்
வனங்கிடுவோம் தாழ்மையோடு
தந்திடுவோம் காணிக்கையை
நினைத்திடுவோம் நன்மைகளை

ஏழ்மையில் பிறந்தவர் இராஜாவாக வந்திடுவார்
உலகத்தை ஆளுகை செய்திடுவார்
தகப்பநின் அருகினில் எல்லோரும் செர்ந்திட
அவரை விசுவாசிக்க அழைக்கின்றார்

திறந்திடுவோம் நம் உள்ளத்தை
ஆயத்தம் செய்வோம் முழு இதயத்தை
சுமந்து செல்வோம் நம் சிலுவையை
சித்தம் செய்வோம் பரலோகம் வரை

Yesu Raja Pirandhare Christmas Lyrics in English

Yesu raajaa piranthaarae sarva jothi uthiththaarae nammil vaala vanthittarae ullam maattaுm Yesu avarae paavam yaavum mannippaarae paathai kaattum oli avarae paati aaraathippom kooti sthaetharippom paati makilnthiduvom oti oti solvom Call On His Name ungalai iratchippaar avarai thaetinaal kavalaiyai theerppaar immaanuvael thaevanaaka, Will Be With You Ever And Ever No One Like Jesus, No One Like Our God thaevanaal koodaathathu ontum illai ammaa,ayyaa visuvaasam irunthaalae unnaal koodum thaalmaiyil ninaiththaarae mariyaalai annaalil unnaiyum ninaikkintar intha nilaiyil nampiduvom iratchakaray vanangiduvom thaalmaiyodu thanthiduvom kaannikkaiyai ninaiththiduvom nanmaikalai aelmaiyil piranthavar iraajaavaaka vanthiduvaar ulakaththai aalukai seythiduvaar thakappanin arukinil ellorum sernthida avarai visuvaasikka alaikkintar thiranthiduvom nam ullaththai aayaththam seyvom mulu ithayaththai sumanthu selvom nam siluvaiyai siththam seyvom Paralokam varai

PowerPoint Presentation Slides for the song Yesu Raja Pirandhare Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு ராஜா பிறந்தாரே PPT
Yesu Raja Pirandhaare PPT

இயேசு அவரே பாடி ஓடி அவரை Ever No One Like நம் செய்வோம் ராஜா பிறந்தாரே சர்வ ஜோதி உதித்தாரே நம்மில் வாழ வந்திட்டாரே English