Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு பாலன் பிறந்தாரே

இயேசு பாலன் பிறந்தாரே
செய்தி ஒன்று அழைக்கிறதே-2
அண்ணா வாங்கனா
தம்பி வாங்கடா-2
ஆடு மேய்க்கும் மந்தையில
நான் இருக்கும் கந்தையில-2
பெத்தலகேம் ஊரிலே மாட்டு தொழுவிலே-2

வான தூதர்கள் பாட்டுப்பாட
ராஜாதி ராஜாக்கள் ஆட்டமாட-2
பாவியை மீட்க வந்த பாலகனை
பறந்தோடி நாம் பணிந்து கொள்வோமா -2

நட்சத்திரம் பின்னால போவோமா
நாயகனை கண்டு நம் தொழுவோமா-2
பொன்னும் பொருளும் நாம் கொடுப்போமா
பொன்சுதனை நாம் பணிந்து தொழுவோமா-2

Yesu Rajan Pirandharae – இயேசு பாலன் பிறந்தாரே Lyrics in English

Yesu paalan piranthaarae seythi ontu alaikkirathae-2 annnnaa vaanganaa thampi vaangadaa-2 aadu maeykkum manthaiyila naan irukkum kanthaiyila-2 peththalakaem oorilae maattu tholuvilae-2 vaana thootharkal paattuppaada raajaathi raajaakkal aattamaada-2 paaviyai meetka vantha paalakanai paranthoti naam panninthu kolvomaa -2 natchaththiram pinnaala povomaa naayakanai kanndu nam tholuvomaa-2 ponnum porulum naam koduppomaa ponsuthanai naam panninthu tholuvomaa-2

PowerPoint Presentation Slides for the song Yesu Rajan Pirandharae – இயேசு பாலன் பிறந்தாரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு பாலன் பிறந்தாரே PPT
Yesu Rajan Pirandharae PPT

பணிந்து தொழுவோமா இயேசு பாலன் பிறந்தாரே செய்தி ஒன்று அழைக்கிறதே அண்ணா வாங்கனா தம்பி வாங்கடா ஆடு மேய்க்கும் மந்தையில கந்தையில பெத்தலகேம் ஊரிலே மாட்டு English