Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு ராஜனே இங்கே

சரணங்கள்

1. இயேசு ராஜனே இங்கே வாரும் – உந்தன்
தாசராம் எங்களைக் கண் பாரும் – இயேசு

2. ஆசீர்வதிக்க வாருமையா – உந்தன்
நேச கரத்தால் காரும் ஐயா – இயேசு

3. போருடைகளை நாங்கள் அணிந்து – வெகு
தீரவான்களாய் யாம் முன் செல்ல – இயேசு

4. யுத்தமோ மகா கடினம் – பொல்லா
சத்துரு சோதனை அதிகம் – இயேசு

5. ஆவியின் பட்டயம் கொண்டு – நாங்கள்
பாவியை மீட்கப் போர் செய்ய – இயேசு

இயேசு ராஜனே இங்கே -Yesu Rajanae Inge Lyrics in English

Saranangal 1. Yesu raajanae ingae vaarum – unthan thaasaraam engalaik kann paarum – Yesu 2. Aaseervathikka vaarumaiyaa – unthan naesa karaththaal kaarum aiyaa – Yesu 3. Porutaikalai naangal anninthu – veku theeravaankalaay yaam mun sella – Yesu 4. Yuththamo makaa katinam – pollaa saththuru sothanai athikam – Yesu 5. Aaviyin pattayam konndu – naangal paaviyai meetkap por seyya – Yesu

PowerPoint Presentation Slides for the song இயேசு ராஜனே இங்கே -Yesu Rajanae Inge

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு ராஜனே இங்கே PPT
Yesu Rajanae Inge PPT

இயேசு உந்தன் நாங்கள் சரணங்கள் ராஜனே வாரும் தாசராம் எங்களைக் கண் பாரும் ஆசீர்வதிக்க வாருமையா நேச கரத்தால் காரும் ஐயா போருடைகளை அணிந்து வெகு English