Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு இரத்தமே இரத்தமே இரத்தமே

இயேசு இரத்தமே இரத்தமே இரத்தமே
விலையேறப் பெற்ற இரத்தமே
குற்றமில்லா பரிசுத்த இரத்தமே
குற்றமில்லா பரிசுத்த இரத்தமே

இயேசு இரத்தமே இரத்தமே இரத்தமே

மகா கொடூர பாவங்கள் கழுவிடம்
நம் இயேசுவின் இரத்தமே
மகா கொடூர பாவங்கள் கழுவிடம்
நம் இயேசுவின் இரத்தமே

மகா வியாகுல வேதனையால்
வேர்வை இரத்தமாய் வெளி வந்ததே
மகா வியாகுல வேதனையால்
வேர்வை இரத்தமாய் வெளி வந்ததே

மனசாட்சியை சுத்தி கரித்திடும்
நம் இயேசுவின் இரத்தமே
மனசாட்சியை சுத்தி கரித்திடும்
நம் இயேசுவின் இரத்தமே

மன வேதனை நீக்கிடுமே
சாபமெல்லாம் போக்கிடுமே
மன வேதனை நீக்கிடுமே
சாபமெல்லாம் போக்கிடுமே

மகா பரிசுத்த ஸ்தலமதில் சேர்த்திடும்
நம் இயேசுவின் இரத்தமே
மகா பரிசுத்த ஸ்தலமதில் சேர்த்திடும்
நம் இயேசுவின் இரத்தமே

மகா பிரதான ஆசாரியராய்
நமக்கு முன்சென்ற பரிசுத்தரே
மகா பிரதான ஆசாரியராய்
நமக்கு முன்சென்ற பரிசுத்தரே

Yesu Rathame Rathame Lyrics in English

Yesu iraththamae iraththamae iraththamae vilaiyaerap petta iraththamae kuttamillaa Parisuththa iraththamae kuttamillaa Parisuththa iraththamae Yesu iraththamae iraththamae iraththamae makaa kotoora paavangal kaluvidam nam Yesuvin iraththamae makaa kotoora paavangal kaluvidam nam Yesuvin iraththamae makaa viyaakula vaethanaiyaal vaervai iraththamaay veli vanthathae makaa viyaakula vaethanaiyaal vaervai iraththamaay veli vanthathae manasaatchiyai suththi kariththidum nam Yesuvin iraththamae manasaatchiyai suththi kariththidum nam Yesuvin iraththamae mana vaethanai neekkidumae saapamellaam pokkidumae mana vaethanai neekkidumae saapamellaam pokkidumae makaa Parisuththa sthalamathil serththidum nam Yesuvin iraththamae makaa Parisuththa sthalamathil serththidum nam Yesuvin iraththamae makaa pirathaana aasaariyaraay namakku munsenta Parisuththarae makaa pirathaana aasaariyaraay namakku munsenta Parisuththarae

PowerPoint Presentation Slides for the song Yesu Rathame Rathame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு இரத்தமே இரத்தமே இரத்தமே PPT
Yesu Rathame Rathame PPT

இரத்தமே மகா நம் இயேசுவின் பரிசுத்த இயேசு குற்றமில்லா கொடூர பாவங்கள் கழுவிடம் வியாகுல வேதனையால் வேர்வை இரத்தமாய் வெளி வந்ததே மனசாட்சியை சுத்தி கரித்திடும் English