Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு சுவாமி அருள் நாதா

1. இயேசு சுவாமி அருள் நாதா!
கெஞ்சிக் கேட்கிறேன்;
பாவி யெனைக் கைவிடாமல்
சேர்த்துக் கொள்ளுமேன்!

பல்லவி

இயேசு சுவாமி!
கெஞ்சிக் கேட்கிறேன்;
பாவி யெனைக் கைவிடாமல்
சேர்த்துக் கொள்ளுமேன்!

2. கெஞ்சினோர் அநேகர் பேரில்
தயை காட்டினீர்
எந்த நீசன் அண்டினாலும்
தள்ளவே மாட்டீர்! – இயேசு

3. தீய குணம் கிரியை யாவும்
முற்றும் வெறுத்தேன்;
நீரே தஞ்சமென்று நம்பி
வந்து நிற்கிறேன் – இயேசு

4. தூய ரத்தத்தாலே என்னை
சுத்தமாக்குவீர்
வல்ல ஆவியால் எந்நாளும்
காத்து ஆளுவீர்! – இயேசு

Yesu Swami Arul Natha – இயேசு சுவாமி அருள் நாதா Lyrics in English

1. Yesu suvaami arul naathaa!
kenjik kaetkiraen;
paavi yenaik kaividaamal
serththuk kollumaen!

pallavi

Yesu suvaami!
kenjik kaetkiraen;
paavi yenaik kaividaamal
serththuk kollumaen!

2. kenjinor anaekar paeril
thayai kaattineer
entha neesan anntinaalum
thallavae maattir! – Yesu

3. theeya kunam kiriyai yaavum
muttum veruththaen;
neerae thanjamentu nampi
vanthu nirkiraen – Yesu

4. thooya raththaththaalae ennai
suththamaakkuveer
valla aaviyaal ennaalum
kaaththu aaluveer! – Yesu

PowerPoint Presentation Slides for the song Yesu Swami Arul Natha – இயேசு சுவாமி அருள் நாதா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு சுவாமி அருள் நாதா PPT
Yesu Swami Arul Natha PPT

இயேசு சுவாமி கெஞ்சிக் கேட்கிறேன் பாவி யெனைக் கைவிடாமல் சேர்த்துக் கொள்ளுமேன் அருள் நாதா பல்லவி கெஞ்சினோர் அநேகர் பேரில் தயை காட்டினீர் நீசன் அண்டினாலும் English