இயேசு வென்றார் சாத்தானை
குருசில் ஜெயித்தாரே
அந்த சாத்தானையே
என் காலில் கீழ் வைத்தாரே (2)
மிகவும் உயர்ந்த நாமம்
இயேசுவின் நாமமே
அவர் தம் அன்பின் கரங்களால்
என்னை அணைத்து கொண்டாரே (2)
கீழே அதற்கு கீழே
சாத்தான் வீழுந்தானே
ஜீவ தேவனின் வார்த்தையால்
அந்த சாத்தானை மேற்க்கொண்டேன் (2)
இயேசு இயேசு
ஹோ இயேசு (2)
இயேசு இயேசு இயேசு
யா..யா… எந்தன் இயேசு ஜெயித்தாரே
நா..நா… எந்தன் இயேசு ஜெயித்தாரே
ல.. ல… எந்தன் இயேசு ஜெயித்தாரே
சு..சு… எந்தன் இயேசு ஜெயித்தாரே
Yesu Vendraar Saathaanai Lyrics in English
Yesu ventar saaththaanai
kurusil jeyiththaarae
antha saaththaanaiyae
en kaalil geel vaiththaarae (2)
mikavum uyarntha naamam
Yesuvin naamamae
avar tham anpin karangalaal
ennai annaiththu konndaarae (2)
geelae atharku geelae
saaththaan veelunthaanae
jeeva thaevanin vaarththaiyaal
antha saaththaanai maerkkonntaen (2)
Yesu Yesu
ho Yesu (2)
Yesu Yesu Yesu
yaa..yaa… enthan Yesu jeyiththaarae
naa..naa… enthan Yesu jeyiththaarae
la.. la… enthan Yesu jeyiththaarae
su..su… enthan Yesu jeyiththaarae
PowerPoint Presentation Slides for the song Yesu Vendraar Saathaanai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு வென்றார் சாத்தானை PPT
Yesu Vendraar Saathaanai PPT

