Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவே உம் பாதத்தில்

இயேசுவே உம் பாதத்தில்
என்னை நான் அர்ப்பணித்தேன்-2
அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன்
இயேசுவுக்கே ஆராதனை-2

ஆவி ஆத்துமா சரீரமெல்லாம்
உம்மிடம் தருகிறேன்-2
உயிருள்ள நாட்களெல்லாம்
உம் சேவைக்காய் என்னை அர்ப்பணித்தேன்-2

அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன்
இயேசுவுக்கே ஆராதனை-2

இயேசுவே உம் பாதத்தில் – Yesuvae Um Paathathil Lyrics in English

Yesuvae um paathaththil ennai naan arppanniththaen-2 arppanniththaen arppanniththaen Yesuvukkae aaraathanai-2 aavi aaththumaa sareeramellaam ummidam tharukiraேn-2 uyirulla naatkalellaam um sevaikkaay ennai arppanniththaen-2 arppanniththaen arppanniththaen Yesuvukkae aaraathanai-2

PowerPoint Presentation Slides for the song இயேசுவே உம் பாதத்தில் – Yesuvae Um Paathathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவே உம் பாதத்தில் PPT
Yesuvae Um Paathathil PPT

அர்ப்பணித்தேன் உம் என்னை இயேசுவுக்கே ஆராதனை இயேசுவே பாதத்தில் ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் உம்மிடம் தருகிறேன் உயிருள்ள நாட்களெல்லாம் சேவைக்காய் English