Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உமது வெளிச்சத்தையும் சத்தியத்தையும்

உமது வெளிச்சத்தையும் சத்தியத்தையும்
அனுப்பி அருளும்.
தேவ பிரசன்னமே என்னை சூழ, போற்றி பாடுவேன். – யே.,இயேசுவே(8)

தேவா உம் வார்த்தை
என்னை நடத்த
பெலன் அடைவேன்.
நீரே என் முன்னே சென்று
என் பாதைகளை
செவ்வைப்படுத்துமே – யே..,இயேசுவே (8)

Yesuvae – Umadhu velichathaiyum, sathiyathaiyum Lyrics in English

umathu velichchaththaiyum saththiyaththaiyum
anuppi arulum.
thaeva pirasannamae ennai soola, potti paaduvaen. - yae.,Yesuvae(8)

thaevaa um vaarththai
ennai nadaththa
pelan ataivaen.
neerae en munnae sentu
en paathaikalai
sevvaippaduththumae - yae..,Yesuvae (8)

PowerPoint Presentation Slides for the song Yesuvae – Umadhu velichathaiyum, sathiyathaiyum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உமது வெளிச்சத்தையும் சத்தியத்தையும் PPT
Umadhu velichathaiyum, sathiyathaiyum PPT

என்னை யேஇயேசுவே உமது வெளிச்சத்தையும் சத்தியத்தையும் அனுப்பி அருளும் தேவ பிரசன்னமே சூழ போற்றி பாடுவேன் தேவா உம் வார்த்தை நடத்த பெலன் அடைவேன் English