Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் இயேசுவே உன்னை நான்-En

என் இயேசுவே உன்னை நான்
மறவேன் மறவேன்.!
எந்நாளும் உன் அருளை நான்
பாடி மகிழ்ந்திருப்பேன்
என் இயேசுவே உன்னை நான்
மறவேன் மறவேன்!

உன் நாமம் என் வாயில்
நல் தேனாய் இனிக்கின்றது
உன் வாழ்வு என் நெஞ்சில் – நல்
செய்தியாய் ஜொலிக்கிறது
உன் அன்பை நாளும் எண்ணும் போது
ஆனந்தம் பிறக்கின்றது. -என் இயேசுவே

உன் நெஞ்சின் கனவுகளை
நிறைவேற்ற நான் உழைப்பேன்
உறவாகும் பாலங்களை
உலகெங்கும் நான் அமைப்பேன்
இறையாட்சி மலரும் காலம் வரையில்
இனிதாய் எனை அளிப்பேன் -என் இயேசுவே

என் இயேசுவே உன்னை நான்-En Yesuvae Unnai Naan Lyrics in English

en Yesuvae unnai naan
maravaen maravaen.!
ennaalum un arulai naan
paati makilnthiruppaen
en Yesuvae unnai naan
maravaen maravaen!

un naamam en vaayil
nal thaenaay inikkintathu
un vaalvu en nenjil – nal
seythiyaay jeாlikkirathu
un anpai naalum ennnum pothu
aanantham pirakkintathu. -en Yesuvae

un nenjin kanavukalai
niraivaetta naan ulaippaen
uravaakum paalangalai
ulakengum naan amaippaen
iraiyaatchi malarum kaalam varaiyil
inithaay enai alippaen -en Yesuvae

PowerPoint Presentation Slides for the song என் இயேசுவே உன்னை நான்-En Yesuvae Unnai Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் இயேசுவே உன்னை நான்-En PPT
Yesuvae Unnai Naan PPT

இயேசுவே மறவேன் உன்னை நல் எந்நாளும் அருளை பாடி மகிழ்ந்திருப்பேன் நாமம் வாயில் தேனாய் இனிக்கின்றது வாழ்வு நெஞ்சில் செய்தியாய் ஜொலிக்கிறது அன்பை நாளும் எண்ணும் English