Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவே இயேசுவே உம்மை தான்

Yesuvae Yesuvae ummaithan – இயேசுவே இயேசுவே உம்மை தான்

இயேசுவே – 2
உம்மை தான் நம்பி இருக்கிறேன்
இயேசுவே – 2
நீர் இல்லா வாழ்க்கையை வெறுக்கின்றேன் .

1.மார்போடு அணைத்து
முத்தங்கள் தந்த
மன்னித்த அன்பை மறப்பேனோ
சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலே
வெற்றியை கண்டவன் நானல்லவோ .

2. உலகம் பெருத்தாலும்
உறவினர் தள்ளினாலும்
உந்தன் சிறகுகள் என்னை மூடும்
நானல்லவென்பேன் என்னில் இயேசு
தூக்கி எடுத்தீர் உம் கரங்களினால் .

3. வருத்தப்பட்டு பாரம் சுமந்தேன்
விடுவிப்பீர் உந்தன் நாமத்தினால்
நான் என்னை நம்பவில்லை
இயேசுவை நம்பியுள்ளேன்
வெட்கப்பட்டு போக மாட்டேன் .

Yesuvae Yesuvae Ummaithan – இயேசுவே இயேசுவே உம்மை தான் Lyrics in English

Yesuvae Yesuvae ummaithan – Yesuvae Yesuvae ummai thaan

Yesuvae – 2
Ummai thaan nampi irukkiraேn
Yesuvae – 2
Neer illaa vaalkkaiyai veraுkkinten .

1.maarpodu annaiththu
Muththangal thantha
Manniththa anpai marappaeno
Siluvaiyil sinthiya iraththaththinaalae
Vettiyai kanndavan naanallavo .

2. Ulakam peruththaalum
Uravinar thallinaalum
Unthan sirakukal ennai moodum
Naanallavenpaen ennil Yesu
Thookki eduththeer um karangalinaal .

3. Varuththappattu paaram sumanthaen
Viduvippeer unthan naamaththinaal
Naan ennai nampavillai
Yesuvai nampiyullaen
Vetkappattu poka maattaேn .

PowerPoint Presentation Slides for the song Yesuvae Yesuvae Ummaithan – இயேசுவே இயேசுவே உம்மை தான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவே இயேசுவே உம்மை தான் PPT
Yesuvae Yesuvae Ummaithan PPT

இயேசுவே Yesuvae உம்மை உந்தன் என்னை ummaithan நம்பி இருக்கிறேன் நீர் இல்லா வாழ்க்கையை வெறுக்கின்றேன் மார்போடு அணைத்து முத்தங்கள் தந்த மன்னித்த அன்பை மறப்பேனோ English