Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவைப் போல் அழகுள்ளோர்

இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில்
இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை

1. பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில்
நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே

மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன்

2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே
சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன்

3. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால்
பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால்

4. நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே
என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால்

5. தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே
நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே

Yesuvai Pol Allagullor – இயேசுவைப் போல் அழகுள்ளோர் Lyrics in English

Yesuvaip pol alakullor yaaraiyum ippoovinil
ithuvarai kanndathillai kaannpathumillai

1. poorana alakullavarae poovil enthan vaalkkaiyathil
neerae pothum vaetae vaenndaam enthan anpar Yesuvae

mannnukkaaka maannikkaththai vittida maattaen

2. sampoorana alakullor ennai meettuk konnteerae
sampooranamaaka ennai unthanukgeenthaen

3. loka suka maenmaiyellaam enthanai kavarchchiththaal
paava sothanaikalellaam ennai sothiththaal

4. neermael mothum kumilipol minnum jadamokamae
en mael vanthu vaekamaaka mothiyatiththaal

5. thinanthorum ummil ulla anpu ennil ponguthae
naesarae neer vaekam vanthu ennaich serumae

PowerPoint Presentation Slides for the song Yesuvai Pol Allagullor – இயேசுவைப் போல் அழகுள்ளோர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவைப் போல் அழகுள்ளோர் PPT
Yesuvai Pol Allagullor PPT

Yesuvai Pol Allagullor – இயேசுவைப் போல் அழகுள்ளோர் Song Meaning

There is no one as beautiful as Jesus in this flower
Haven't seen it yet and won't see it

1. Whose life is the perfect beauty in the flower?
You alone are enough, my dear Jesus

I will not leave a ruby for dirt

2. You who are perfect in beauty have redeemed me
I pushed myself to perfection

3. To whom all worldly pleasures attract
If all the temptations of sin test me

4. Jatamogam, sparkling like a bubble crashing on water
If you come on top of me and hit me fast

5. Let your love shine in me every day
O Lord, let the water speed up and reach me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English