Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவை துதியுங்கள் என்றும்

இயேசுவைத் துதியுங்கள் என்றும்
இயேசுவைத் துதியுங்கள் -2
மாசில்லாத நம் இயேசுவின் நாமத்தை
என்றென்றும் துதியுங்கள்-2

ஆற்றலும் அவரே அமைதியும் அவரே
அன்பரைத் துதியுங்கள்
சர்வ வல்லமையும் பொருந்திய நமது
இயேசுவைத் துதியுங்கள்

2. ஆவியின் அருளால் தாமிடமே சேர்த்த
தலைவனைத் துதியுங்கள்
நீதி வழி நின்று நேர்மை வழி சென்ற
நேயனைத் துதியுங்கள்

3. பாவத்தை இரட்சிக்க பூமியில் தோன்றியே
பரமனைத் துதியுங்கள்
ஆசை கோபம் அளவுகள் மறந்த
கர்த்தனைத் துதியுங்கள்

இயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum

இயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum Lyrics in English

Yesuvaith thuthiyungal entum
Yesuvaith thuthiyungal -2
maasillaatha nam Yesuvin naamaththai
ententum thuthiyungal-2

aattalum avarae amaithiyum avarae
anparaith thuthiyungal
sarva vallamaiyum porunthiya namathu
Yesuvaith thuthiyungal

2. aaviyin arulaal thaamidamae serththa
thalaivanaith thuthiyungal
neethi vali nintu naermai vali senta
naeyanaith thuthiyungal

3. paavaththai iratchikka poomiyil thontiyae
paramanaith thuthiyungal
aasai kopam alavukal marantha
karththanaith thuthiyungal

Yesuvai thuthiyungal entum – Yesuvai Thudhiyungal Endrum

PowerPoint Presentation Slides for the song இயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவை துதியுங்கள் என்றும் PPT
Yesuvai Thudhiyungal Endrum PPT

இயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum Song Meaning

Praise Jesus
Praise Jesus -2
In the name of our undefiled Jesus
Praise forever-2

He is the power and He is the peace
Praise the beloved
Almighty is ours
Praise Jesus

2. Added to himself by the grace of the Spirit
Praise the leader
The way of justice stopped and went the way of honesty
Praise Him

3. Appeared on earth to save sin
Praise the Lord
Forgotten levels of desire and anger
Praise the Lord

Praise Jesus – Yesuvai Thudhiyungal Endrum

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English