Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்?எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்1. சுய வெறுப்பின் கோட்டிற்கு வா - நீ வாநயமாக அழைக்கிறார் வா - நீ வாஉலக மாமிச ஆசைவீண் எனத் தள்ளி விட்டு வா வா - நீ வாஇயேசுவைப் பின்பற்ற வா --- எந்தன்2. எல்லாவற்றையும் விட்டு வா - நீ வாஎல்லாவற்றையும் விற்று வா - நீ வாபிசாசின் வலையில் சிக்கிபாழாய்ப் போய் விடாதே வா, வா - நீ வாஇயேசுவைப் பின்பற்ற வா --- எந்தன்3. ஆசைகள் அனைத்தையும் அளித்திட வா - நீ வாஉன்னை சிலுவையில் பதித்திட வா - நீ வாஇச்சையின் வலையில் நீசிக்கி விடாதே வா வா - நீ வாஇயேசுவைப் பின்பற்ற வா --- எந்தன்4. பின்பற்ற வருகிறேன் நான் - நானேஉம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் - நானேஇயேசுவே இறங்கிடும்ஏற்றிடும் என்னையும் வந்தேன் வந்தேன்இயேசுவைப் பின்பற்றுவேன் --- எந்தன்

இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்?
எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்

1. சுய வெறுப்பின் கோட்டிற்கு வா – நீ வா
நயமாக அழைக்கிறார் வா – நீ வா
உலக மாமிச ஆசை
வீண் எனத் தள்ளி விட்டு வா வா – நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்

2. எல்லாவற்றையும் விட்டு வா – நீ வா
எல்லாவற்றையும் விற்று வா – நீ வா
பிசாசின் வலையில் சிக்கி
பாழாய்ப் போய் விடாதே வா, வா – நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்

3. ஆசைகள் அனைத்தையும் அளித்திட வா – நீ வா
உன்னை சிலுவையில் பதித்திட வா – நீ வா
இச்சையின் வலையில் நீ
சிக்கி விடாதே வா வா – நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்

4. பின்பற்ற வருகிறேன் நான் – நானே
உம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் – நானே
இயேசுவே இறங்கிடும்
ஏற்றிடும் என்னையும் வந்தேன் வந்தேன்
இயேசுவைப் பின்பற்றுவேன் — எந்தன்

Yesuvaip Pinpattum Manitharkal Yaar Lyrics in English

Yesuvaip pinpattaுm manitharkal yaar, inthap poovulakil?
Enthan Yesuvaip pinpattaுm manitharkal yaar, inthap poovulakil

1. Suya veraுppin kottirku vaa – nee vaa
Nayamaaka alaikkiraar vaa – nee vaa
Ulaka maamisa aasai
Veenn enath thalli vittu vaa vaa – nee vaa
Yesuvaip pinpatta vaa — enthan

2. Ellaavattaைyum vittu vaa – nee vaa
Ellaavattaைyum vittaு vaa – nee vaa
Pisaasin valaiyil sikki
Paalaayp poy vidaathae vaa, vaa – nee vaa
Yesuvaip pinpatta vaa — enthan

3. Aasaikal anaiththaiyum aliththida vaa – nee vaa
Unnai siluvaiyil pathiththida vaa – nee vaa
Ichchaைyin valaiyil nee
Sikki vidaathae vaa vaa – nee vaa
Yesuvaip pinpatta vaa — enthan

4. Pinpatta varukiraேn naan – naanae
Ummaip pinpatta varukiraேn naan – naanae
Yesuvae irangidum
Aettidum ennaiyum vanthaen vanthaen
Yesuvaip pinpattaுvaen — enthan

PowerPoint Presentation Slides for the song Yesuvaip Pinpattum Manitharkal Yaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்?எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்1. சுய வெறுப்பின் கோட்டிற்கு வா – நீ வாநயமாக அழைக்கிறார் வா – நீ வாஉலக மாமிச ஆசைவீண் எனத் தள்ளி விட்டு வா வா – நீ வாஇயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்2. எல்லாவற்றையும் விட்டு வா – நீ வாஎல்லாவற்றையும் விற்று வா – நீ வாபிசாசின் வலையில் சிக்கிபாழாய்ப் போய் விடாதே வா, வா – நீ வாஇயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்3. ஆசைகள் அனைத்தையும் அளித்திட வா – நீ வாஉன்னை சிலுவையில் பதித்திட வா – நீ வாஇச்சையின் வலையில் நீசிக்கி விடாதே வா வா – நீ வாஇயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்4. பின்பற்ற வருகிறேன் நான் – நானேஉம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் – நானேஇயேசுவே இறங்கிடும்ஏற்றிடும் என்னையும் வந்தேன் வந்தேன்இயேசுவைப் பின்பற்றுவேன் — எந்தன் PPT
Yesuvaip Pinpattum Manitharkal Yaar PPT

வா இயேசுவைப் எந்தன் பின்பற்ற பின்பற்றும் மனிதர்கள் பூவுலகில் எல்லாவற்றையும் வலையில் சிக்கி விடாதே வருகிறேன் நானே வந்தேன் சுய வெறுப்பின் கோட்டிற்கு நயமாக அழைக்கிறார் English