Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவண்டை நீ வந்திடுவாய்

1. இயேசுவண்டை நீ வந்திடுவாய்
தாமதமின்றி தீவிரமாய்;
அன்போடு நின்று மா ஊக்கமாய்
வா, என்றழைக்கிறார்

பல்லவி

பாவமின்றி சுகித்திருப்போம்
மா சந்தோஷமாகச் சந்திப்போம்
நல் மீட்பரண்டை சேர்ந்திருப்போம்
பேரின்ப தேசத்தில்!

2. பாலரே வாரும் தாராளமாய்
என்றுரைத்தாரே மா தயவாய்;
நேசரை நம்பி மகிழ்ச்சியாய்
தாமதமின்றி வா! – பாவமின்றி

3. நேசரின் சத்தம் கேட்டறிவோம்
நம்பிக்கையோடு வந்தடைவோம்
மீட்பரின் அன்பைக் கண்டிடுவோம்
இன்னும் அழைக்கிறார்! – பாவமின்றி

இயேசுவண்டை நீ வந்திடுவாய் – Yesuvandai Nee Vanthiduvaai Lyrics in English

1. Yesuvanntai nee vanthiduvaay
thaamathaminti theeviramaay;
anpodu nintu maa ookkamaay
vaa, entalaikkiraar

pallavi

paavaminti sukiththiruppom
maa santhoshamaakach santhippom
nal meetparanntai sernthiruppom
paerinpa thaesaththil!

2. paalarae vaarum thaaraalamaay
enturaiththaarae maa thayavaay;
naesarai nampi makilchchiyaay
thaamathaminti vaa! – paavaminti

3. naesarin saththam kaettarivom
nampikkaiyodu vanthataivom
meetparin anpaik kanndiduvom
innum alaikkiraar! – paavaminti

PowerPoint Presentation Slides for the song இயேசுவண்டை நீ வந்திடுவாய் – Yesuvandai Nee Vanthiduvaai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவண்டை நீ வந்திடுவாய் PPT
Yesuvandai Nee Vanthiduvaai PPT

மா பாவமின்றி தாமதமின்றி வா இயேசுவண்டை வந்திடுவாய் தீவிரமாய் அன்போடு நின்று ஊக்கமாய் என்றழைக்கிறார் பல்லவி சுகித்திருப்போம் சந்தோஷமாகச் சந்திப்போம் நல் மீட்பரண்டை சேர்ந்திருப்போம் பேரின்ப English