Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவே என் தெய்வமே

இயேசுவே என் தெய்வமே
என் மேல் மனமிரங்கும் (2)

1. நான் பாவம் செய்தேன்
உம்மை நோகச் செய்தேன் (2)
உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் – 2
என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே

2. உம்மை மறுதலித்தேன்
பின் வாங்கிப் போனேன் (2)
உம் வல்லமை இழந்தேனையா -2
என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே

3. முள்முடி தாங்கி
ஐயா காயப்பட்டீர் (2)
நீர் எனக்காக பலியானீர் -2
உம் இரத்தத்தால் கழுவிவிடும் – 2 இயேசுவே

4. துன்ப வேளையிலே
மனம் துவண்டு போனேன் (2)
உம்மை நினையாது தூரப் போனேன் – 2
என்னை மன்னியும் தெய்வமே இந்த
ஒரு விசை மன்னியுமே – இயேசுவே

5. அநியாயம் செய்தேன்
கடும்கோபம் கொண்டேன் (2)
பிறர் வாழ்வைக் கெடுத்தேனையா – 2
என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே

இயேசுவே என் தெய்வமே – Yesuve En Deivame Lyrics in English

Yesuvae en theyvamae
en mael manamirangum (2)

1. naan paavam seythaen
ummai Nnokach seythaen (2)
ummaith thaedaamal vaalnthu vanthaen – 2
ennai manniyum theyvamae – 2 Yesuvae

2. ummai maruthaliththaen
pin vaangip ponaen (2)
um vallamai ilanthaenaiyaa -2
ennai manniyum theyvamae – 2 Yesuvae

3. mulmuti thaangi
aiyaa kaayappattir (2)
neer enakkaaka paliyaaneer -2
um iraththaththaal kaluvividum – 2 Yesuvae

4. thunpa vaelaiyilae
manam thuvanndu ponaen (2)
ummai ninaiyaathu thoorap ponaen – 2
ennai manniyum theyvamae intha
oru visai manniyumae – Yesuvae

5. aniyaayam seythaen
kadumkopam konntaen (2)
pirar vaalvaik keduththaenaiyaa – 2
ennai manniyum theyvamae – 2 Yesuvae

PowerPoint Presentation Slides for the song இயேசுவே என் தெய்வமே – Yesuve En Deivame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவே என் தெய்வமே PPT
Yesuve En Deivame PPT

இயேசுவே தெய்வமே என்னை மன்னியும் செய்தேன் உம்மை போனேன் உம் மனமிரங்கும் பாவம் நோகச் உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் மறுதலித்தேன் வாங்கிப் வல்லமை இழந்தேனையா English