Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuve Ummai Polaஇயேசுவே உம்மைப் போல

Yesuve Ummai Pola
இயேசுவே உம்மைப் போல
நல்ல தெய்வம் இல்லையே
இயேசுவே உம்மைப் போல
வல்ல தெய்வம் இல்லையே – 2

1. உம்மைப் போல் என்னைக் காத்திட ஒருவரில்லை
உம்மைப் போல் என்னை தாங்கிட யாருமில்லை
நீர்தான் என் துணையாளரே
நீர்தான் என் மணவாளரே – 2

2. உம்மைப் போல் என்னை நடத்திட ஒருவரில்லை
உம்மைப் போல் என்னைத் தேற்றிட யாருமில்லை
நீர்தான் என் நல்மேய்ப்பரே
நீர்தான் என் எஜமானரே – 2

3. உம்மைப் போல் என்னை நேசிக்க ஒருவரில்லை
உம்மைப் போல் என்னை அணைத்திட யாருமில்லை
நீர்தான் என் நல்நேசரே
நீர்தான் என் நல்நண்பரே – 2

Yesuve Ummai Pola – இயேசுவே உம்மைப் போல Lyrics in English

Yesuve Ummai Pola
Yesuvae ummaip pola
nalla theyvam illaiyae
Yesuvae ummaip pola
valla theyvam illaiyae - 2

1. ummaip pol ennaik kaaththida oruvarillai
ummaip pol ennai thaangida yaarumillai
neerthaan en thunnaiyaalarae
neerthaan en manavaalarae - 2

2. ummaip pol ennai nadaththida oruvarillai
ummaip pol ennaith thaettida yaarumillai
neerthaan en nalmaeypparae
neerthaan en ejamaanarae - 2

3. ummaip pol ennai naesikka oruvarillai
ummaip pol ennai annaiththida yaarumillai
neerthaan en nalnaesarae
neerthaan en nalnannparae - 2

PowerPoint Presentation Slides for the song Yesuve Ummai Pola – இயேசுவே உம்மைப் போல

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuve Ummai Polaஇயேசுவே உம்மைப் போல PPT
Yesuve Ummai Polaஇயேசுவே உம்மைப் போல PPT

உம்மைப் நீர்தான் என்னை ஒருவரில்லை யாருமில்லை இயேசுவே தெய்வம் இல்லையே Yesuve Ummai Pola நல்ல வல்ல என்னைக் காத்திட தாங்கிட துணையாளரே மணவாளரே English