இயேசுவின் அடிச்சுவட்டில் நடப்போம்
இனிய சமுதாயம் அமைப்போம்
1. சுயவெறுப்பென்னும் எல்கைக்குச் செல்வோம்
சுத்த சுவிசேம் பாரெங்கும் உரைப்போம்
ஆசைகள் அனைத்தையும் அடியோடு அழிப்போம்
பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்- இயேசுவின்
2. போட்டி பொறாமைகள் புழுதியில் மாய்ப்போம்
புதிய சமுதாயம் மலர்ந்திட உழைப்போம்
சடராய் வாழ்ந்திட யாவரும் முயல்வோம்
பரன் இயேசு பவனிக்கு பாதைகள் அமைப்போம்- இயேசுவின்
3. பொறுப்போடு வாழ்ந்திட பொருத்தனை செய்வோம்
புவிமது நமக்கேதும் பிடிப்பில்லை என்போம்
பரலோகில் நமக்காய்ப் பொருள்கோடி சேர்ப்போம்
பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்- இயேசுவின்
4. அன்பெனும் பண்பிலே அவரைப் போலாவோம்
ஆண்டவர் அழகினை அகத்தினில் பெறுவோம்
பிறருக்காய் வாழ்வதே பாக்கியம் என்போம்
பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்- இயேசுவின்
Yesuvin Atichchuvattil NadappaeாM Lyrics in English
Yesuvin atichchuvattil nadappaeாm
iniya samuthaayam amaippaeாm
1. suyaveruppennum elkaikkuch selvaeாm
suththa suvisem paarengum uraippaeாm
aasaikal anaiththaiyum atiyaeாdu alippaeாm
paran Yesu pavanikkup paathaikal amaippaeாm- Yesuvin
2. paeாtti peாraamaikal puluthiyil maayppaeாm
puthiya samuthaayam malarnthida ulaippaeாm
sadaraay vaalnthida yaavarum muyalvaeாm
paran Yesu pavanikku paathaikal amaippaeாm- Yesuvin
3. peாruppaeாdu vaalnthida peாruththanai seyvaeாm
puvimathu namakkaethum pitippillai enpaeாm
paralaeாkil namakkaayp peாrulkaeாti serppaeாm
paran Yesu pavanikkup paathaikal amaippaeாm- Yesuvin
4. anpenum pannpilae avaraip paeாlaavaeாm
aanndavar alakinai akaththinil peruvaeாm
pirarukkaay vaalvathae paakkiyam enpaeாm
paran Yesu pavanikkup paathaikal amaippaeாm- Yesuvin
PowerPoint Presentation Slides for the song Yesuvin Atichchuvattil NadappaeாM
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவின் அடிச்சுவட்டில் நடப்போம்இனிய சமுதாயம் அமைப்போம்1. சுயவெறுப்பென்னும் எல்கைக்குச் செல்வோம்சுத்த சுவிசேம் பாரெங்கும் உரைப்போம்ஆசைகள் அனைத்தையும் அடியோடு அழிப்போம்பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்- இயேசுவின்2. போட்டி பொறாமைகள் புழுதியில் மாய்ப்போம்புதிய சமுதாயம் மலர்ந்திட உழைப்போம்சடராய் வாழ்ந்திட யாவரும் முயல்வோம்பரன் இயேசு பவனிக்கு பாதைகள் அமைப்போம்- இயேசுவின்3. பொறுப்போடு வாழ்ந்திட பொருத்தனை செய்வோம்புவிமது நமக்கேதும் பிடிப்பில்லை என்போம்பரலோகில் நமக்காய்ப் பொருள்கோடி சேர்ப்போம்பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்- இயேசுவின்4. அன்பெனும் பண்பிலே அவரைப் போலாவோம்ஆண்டவர் அழகினை அகத்தினில் பெறுவோம்பிறருக்காய் வாழ்வதே பாக்கியம் என்போம்பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்- இயேசுவின் PPT
Yesuvin Atichchuvattil NadappaeாM PPT

