இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு (2)
1. உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
ஏழை இல்லை பணக்காரனில்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார் — இயேசுவின்
2. பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதியில்லை கடும் பசியுமில்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார் — இயேசுவின்
3. இன்பம் உண்டு சமாதானம் உண்டு
வெற்றி உண்டு துதி பாடல் உண்டு
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஈந்திடுவார் — இயேசுவின்
Yesuvin Kudumbam Ondru Undu Lyrics in English
Yesuvin kudumpam ontu unndu anpu nirainthidum idam unndu (2) 1. Uyarvumillai angu thaalvumillai aelai illai panakkaaranillai iraajaathi iraajaa Yesu ententum aanndiduvaar — Yesuvin 2. Paavamillai angu saapamillai viyaathiyillai kadum pasiyumillai iraajaathi iraajaa Yesu ententum kaaththiduvaar — Yesuvin 3. Inpam unndu samaathaanam unndu vetti unndu thuthi paadal unndu iraajaathi iraajaa Yesu ententum eenthiduvaar — Yesuvin
PowerPoint Presentation Slides for the song Yesuvin Kudumbam Ondru Undu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு PPT
Yesuvin Kudumbam Ondru Undu PPT
Yesuvin Kudumbam Ondru Undu Song Meaning
Jesus has a family
There is a place full of love (2)
1. There is no high there is no low
Neither poor nor rich
King Jesus is the king
He will give forever — Jesus'
2. No sin there is no curse
No illness, no hunger
King Jesus is the king
Will wait forever — Jesus'
3. There is pleasure and there is peace
There is victory and praise
King Jesus is the king
Will endure forever — Jesus'
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உண்டு இயேசுவின் இராஜாதி இராஜா இயேசு என்றென்றும் குடும்பம் ஒன்று அன்பு நிறைந்திடும் உயர்வுமில்லை தாழ்வுமில்லை ஏழை இல்லை பணக்காரனில்லை ஆண்டிடுவார் பாவமில்லை சாபமில்லை வியாதியில்லை English
