Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு

உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
ஏழையில்லை பாணக்காரன் இல்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார்

பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதியில்லை கடும் பசியுமில்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார்

இன்பமுண்டு சமாதானமுண்டு
வெற்றி உண்டு துதிபாடல் உண்டு
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஈந்திடுவார்

Yesuvin kudumbam ondru Lyrics in English

Yesuvin kudumpam ontu unndu anpu nirainthidum idam unnduuyarvumillai angu thaalvumillai aelaiyillai paanakkaaran illai iraajaathi iraajaa Yesu ententum aanndiduvaarpaavamillai angu saapamillai viyaathiyillai kadum pasiyumillai iraajaathi iraajaa Yesu ententum kaaththiduvaarinpamunndu samaathaanamunndu vetti unndu thuthipaadal unndu iraajaathi iraajaa Yesu ententum eenthiduvaar

PowerPoint Presentation Slides for the song Yesuvin kudumbam ondru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு PPT
Yesuvin Kudumbam Ondru PPT

Yesuvin kudumbam ondru Song Meaning

Jesus has a family
There is a place full of love

There is no high and there is no low
Not poor, not rich
King Jesus is the king
He will give forever

No sin there is no curse
No illness, no hunger
King Jesus is the king
He will wait forever

There is joy and peace
There is victory and praise
King Jesus is the king
He will love forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உண்டு இராஜாதி இராஜா இயேசு என்றென்றும் இயேசுவின் குடும்பம் ஒன்று அன்பு நிறைந்திடும் உண்டுஉயர்வுமில்லை தாழ்வுமில்லை ஏழையில்லை பாணக்காரன் இல்லை ஆண்டிடுவார்பாவமில்லை சாபமில்லை வியாதியில்லை கடும் English