நாமே அந்த சந்ததி
ஆபிரகாமின் சந்ததி-2
தேவன் சொன்ன சந்ததி
வாக்களித்த சந்ததி-2-நாமே
தேவகுமாரனின் சாயலுக்கு
நிகராக மதினார்-2
முன் குறித்தார்
நம்மை அழைத்தார்-2
மகன்(மகள்) ஆக்கினார்
நம்மை மகிமை படுத்தினார்-2
பாவ கிளாயிதனை வெட்டி விட்டார்
நம்மை அங்கே ஓட்ட வைத்தத்தார்-2
என் ஜனமே
என்று அழைத்தார்-2
நீதிமான் எந்திரர்
உந்தன் தேவன் நான் என்றார்-2
Yesuvin Manavaati Media Lyrics in English
Naamae antha santhathi
Aapirakaamin santhathi-2
Dhevan sonna santhathi
Vaakkaliththa santhathi-2-naamae
Thaevakumaaranin saayalukku
Nikaraaka mathinaar-2
Mun kuriththaar
Nammai alaiththaar-2
Makan(makal) aakkinaar
Nammai makimai paduththinaar-2
Paava kilaayithanai vetti vittar
Nammai angae otta vaiththaththaar-2
En janamae
Entu alaiththaar-2
Neethimaan enthirar
Unthan Dhevan naan entar-2
PowerPoint Presentation Slides for the song Yesuvin Manavaati Media
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நாமே அந்த சந்ததி PPT
Naamae antha santhathi PPT

