Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்

Yesuvin Naamathinaal Kudidum Samaiyangalil
இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்
திவ்விய அவர் சமூகம் நம் அருகினில் இருக்கிறது 2

1. கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்-2
மாறாத தேவன் மறைவாக்கு இதுவே மாறாத தென்னாளிலும்-2

2. பாடுங்கள் பரவசமாய் பரமன் இயேசு அன்பினையே-2
துதிக்கின்றபோது எழுகின்ற நெருப்பு மகிமையைக் காணச் செய்யும்-2

3. கண்ணீர் துடைத்திடுவார் கரங்கள் பற்றி நடத்திடுவார்-2
அழைக்கின்ற பக்தர் குரலினைக் கேட்டு ஆசீர்கள் அளித்திடுவார்-2

Yesuvin Naamathinaal Kudidum Samaiyangalil – இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில் Lyrics in English

Yesuvin Naamathinaal Kudidum Samaiyangalil
Yesuvin naamaththinaal koodidum samayangalil
thivviya avar samookam nam arukinil irukkirathu 2

1. kaelungal keாdukkappadum thaedungal kanndataiveer-2
maaraatha thaevan maraivaakku ithuvae maaraatha thennaalilum-2

2. paadungal paravasamaay paraman Yesu anpinaiyae-2
thuthikkintapaeாthu elukinta neruppu makimaiyaik kaanach seyyum-2

3. kannnneer thutaiththiduvaar karangal patti nadaththiduvaar-2
alaikkinta pakthar kuralinaik kaettu aaseerkal aliththiduvaar-2

PowerPoint Presentation Slides for the song Yesuvin Naamathinaal Kudidum Samaiyangalil – இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில் PPT
Yesuvin Naamathinaal Kudidum Samaiyangalil PPT

Yesuvin Naamathinaal Kudidum Samaiyangalil – இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில் Song Meaning

Yesuvin Naamathinaal Kudidum Samaiyangalil
In times of gathering in the name of Jesus
God's community is close to us 2

1. Ask and it will be given, seek and you shall find-2
May the unchanging God be hidden in this unchanging south-2

2. Sing ecstatically Lord Jesus love-2
The fire that rises while praising makes one see the glory-2

3. He will wipe away the tears and conduct about the arms-2
The calling devotee hears the voice and gives blessings-2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English